கெஜ்ரிவாலுக்கு மோடி டுவிட்டரில் வாழ்த்து

Updated : பிப் 16, 2020 | Added : பிப் 16, 2020 | கருத்துகள் (6)
Share
Advertisement

புதுடில்லி: 3-வது முறையாக முதல்வராக பதவியேற்றுள்ள கெஜ்ரிவாலுக்கு பிரதமர்மோடி டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.



latest tamil news



நடந்து முடிந்த டில்லி சட்டசபை தேர்தலில் அர்விந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி வெற்றிபெற்று மூன்றாவது முறையாக ஆட்சி யை பிடித்தது. இதனையடுத்து இன்று (17-ம் தேதி) ராம்லீலா மைதானத்தில் பதவியேற்பு விழா நடைபெற்றது. விழாவில் கலந்து கொள்ள கெஜ்ரிவால் பிரதமர் மோடிக்கும் அழைப்பு விடுத்திருந்தார்.


latest tamil news



இந்நிலையில் பிரதமர் மோடி தனது டுவிட்டரில் அர்விந்த் கெஜ்ரிவாலின் சிறப்பான ஆட்சி தொடர வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
17-பிப்-202011:43:05 IST Report Abuse
ஆப்பு ஆக, கெஜிரியின் ஆட்சி சிறப்பா இருக்குன்னு ஒத்துக்கிட்டாரு. அப்போ எதுக்கு போட்டி போட்டாங்க? இவிங்க ஆளும் லட்சணம் தெரியுதே...
Rate this:
Share this comment
Cancel
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
17-பிப்-202007:50:27 IST Report Abuse
ஆரூர் ரங் எதுக்கும் நேர்ல போயி தலைல கையை வெச்சு ஆசீர்வாதம் பண்ணியிருக்கலாம் . சசி கிட்ட கேட்டா ஆசீர்வாத பலனை சொல்வாங்க
Rate this:
Share this comment
Cancel
16-பிப்-202023:18:14 IST Report Abuse
மனுநீதி-என் சொந்த பெயர் ராஜா தமிழர்நீதி... அது ரெண்டையும் பார்க்க குடுத்துவைக்காமல், பாக்கிஸ்தான் எல்லையை தாண்டும்போது அந்நாட்டு தீவிரவாத ராணுவத்தால் பின்புறம் சூடு வாங்க வாழ்த்துக்கள்.
Rate this:
Share this comment
17-பிப்-202008:52:07 IST Report Abuse
chandranஅது தமிழர் நீதி என்றால் இது மனுநீதி...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X