அரசியல் செய்தி

தமிழ்நாடு

பா.ஜ.,வினர் 150 பேர் தி.மு.க.,வில் ஐக்கியம்

Added : பிப் 16, 2020 | கருத்துகள் (4)
Share
Advertisement

சென்னை:தி.மு.க., தலைவர் ஸ்டாலின் முன்னிலையில், பா.ஜ.,வைச் சேர்ந்த, 150 பேர், தி.மு.க.,வில் இணைந்தனர்.
சென்னை, அறிவாலயத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில், மாற்றுக் கட்சியினர், தி.மு.க.,வில் இணையும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. தமிழ்நாடு சோழிய வேளாளர் முன்னேற்ற சங்கத்தின் நிறுவனத் தலைவரும், தமிழக பா.ஜ., அமைப்பு சாரா தொழிலாளர் பிரிவு முன்னாள் தலைவருமான, என்.கே.எஸ்.சக்திவேல் தலைமையில், 150 பேரும், நாமக்கல்லைச் சேர்ந்த டாக்டர் தீபக்குமாரும், ஸ்டாலின் முன்னிலையில் நேற்று, தி.மு.க.,வில் இணைந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
17-பிப்-202015:39:41 IST Report Abuse
தமிழ்வேல் 150 பேரா ...... இது பொய் தகவலா இருக்கனும்.. கட்சியில இருக்கிறவங்களே இந்த அளவுக்கு இருக்காதே..
Rate this:
Share this comment
Cancel
Parthasarathy Badrinarayanan - jakarta,இந்தோனேசியா
17-பிப்-202013:53:45 IST Report Abuse
Parthasarathy Badrinarayanan PAAVAM பி ஜெ பி யில் படி அளக்கவில்லையா. தி மு க விடம் வருமானம் அதிகமோ
Rate this:
Share this comment
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
17-பிப்-202011:35:50 IST Report Abuse
Bhaskaran லெட்டர் பேடு வைத்துள்ள அமைப்பின் தலைவர்களுக்கு தேர்தல் வந்தால் யோகம் அடிக்கும் .முன்பு வன்னியமானவர் அணி தலைவர் சாம்பசிவம் .ஆதி ஆந்திரா அமைப்பின் தலைவர் எலமந்து ,உழைப்பாளர் கட்சி தலைவர் மார்கபந்து போன்ற வர்கள் தேர்தல் நேரத்தில் பெரிய கட்சிகளிடம் பேரம் பேசி தேவையானவற்றை வாங்கிகொள்வார்கள் என்று படித்துள்ளேன்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X