வெளிவந்தார் வட கொரிய அதிபர்

Updated : பிப் 17, 2020 | Added : பிப் 17, 2020 | கருத்துகள் (12)
Share
Advertisement

சியோல்: கிழக்கு ஆசிய நாடான வட கொரியாவில், அதிபராக இருப்பவர், சர்வாதிகாரி கிம் ஜாங் உன். அண்டை நாடான சீனாவில், 'கொரோனா' வைரஸ் பாதிப்பு தீவிரமடைந்துள்ளது.



latest tamil news



அந்த வைரசால் இதுவரை, 1,600க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்த அச்சுறுத்தல் காரணமாக, சில வாரங்களாக பொது வெளியில் வராமல் இருந்த கிம் ஜாங் உன், தன் தந்தை கிம் ஜாங் இல்லின் பிறந்த நாளான நேற்று, அவரின் நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்தினார். அந்த படங்களை, வட கொரிய ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.


latest tamil news


Advertisement




வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramesh R - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
17-பிப்-202023:10:56 IST Report Abuse
Ramesh R பையன் கொழுப்பெடுத்த உடம்பு
Rate this:
Share this comment
Cancel
raghavan - Srirangam, Trichy,இந்தியா
17-பிப்-202013:43:28 IST Report Abuse
raghavan கிம் ஜோங் : அரிமா அரிமா நானோ ஆயிரம் அரிமா ...என்ந்திரா.. பின்னாலிருப்பவர் மைண்ட் வாய்ஸ், வீட்டுக்கு போறவரைக்கும் யாரும் தும்மிடாதீங்கடா ..கரோனான்னு நம்மளை எல்லோரையும் சுட்டு பொசுக்கி போட்ருவாண்டா..
Rate this:
Share this comment
Cancel
R Sanjay - Chennai,இந்தியா
17-பிப்-202012:31:09 IST Report Abuse
R Sanjay இவரின் முகத்தை பார்த்தால் அச்சு அசல் அப்படியே பூனை மாதிரியே இருக்கு. இந்த குழந்தை மூஞ்சிய வச்சிக்கிட்டு இவர் செய்யும் அக்கிரமங்களை எந்தத்த சொல்ல ?
Rate this:
Share this comment
ackn275 - doha,கத்தார்
17-பிப்-202013:29:47 IST Report Abuse
ackn275அவர் என்ன அக்கிரமம் செய்தார்?...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X