சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ரசாயன மண் கொட்டிய லாரி

Added : பிப் 17, 2020
Share
Advertisement
அன்னுார்:அன்னுார் அருகே ரசாயனம் கலந்த மண்ணை கொட்டிய லாரி ஓனர் மற்றும் டிரைவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரிக்கின்றனர்.பூராண்டாம்பாளையத்தில் வேணுகோபால் என்பவரது தோட்டத்தில் நேற்றுமுன்தினம் ஒரு லாரியில் வந்தவர்கள் ரசாயனம் கலந்த மண்ணை கொட்டியுள்ளனர். இதை பார்த்து அவர்களிடம் வேணுகோபால் கேட்டபோது, அந்த லாரியின் உரிமையாளர் பச்சாபாளையம், கனகராஜ், 36, லாரி

அன்னுார்:அன்னுார் அருகே ரசாயனம் கலந்த மண்ணை கொட்டிய லாரி ஓனர் மற்றும் டிரைவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரிக்கின்றனர்.பூராண்டாம்பாளையத்தில் வேணுகோபால் என்பவரது தோட்டத்தில் நேற்றுமுன்தினம் ஒரு லாரியில் வந்தவர்கள் ரசாயனம் கலந்த மண்ணை கொட்டியுள்ளனர். இதை பார்த்து அவர்களிடம் வேணுகோபால் கேட்டபோது, அந்த லாரியின் உரிமையாளர் பச்சாபாளையம், கனகராஜ், 36, லாரி டிரைவர் அறிவழகன், 28, ஆகிய இருவரும் தகாத வார்த்தைகளால் திட்டி, கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.இதையடுத்து அன்னுார் போலீசார், கொலை மிரட்டல் விடுத்த இருவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X