சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பள்ளி சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை

Updated : பிப் 17, 2020 | Added : பிப் 17, 2020 | கருத்துகள் (9)
Share
Advertisement
 பள்ளி சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை

வத்திராயிருப்பு:விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே பள்ளி சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த மார்க்சிஸ்ட் செயலர் உட்பட 5 பேரை ஸ்ரீவில்லிபுத்துார் மகளிர் போலீசார் கைது செய்தனர்.
வத்திராயிருப்பு அருகே ரெங்கபாளையத்தைச் சேர்ந்த 6 மற்றும் 8 வயது சிறுமிகள், 7 வயது சிறுவன் ஆகியோருக்கு அப்பகுதி மார்க்சிஸ்ட் விவசாய அணி ஒன்றிய செயலர் வெள்ளைச்சாமி 68, கணேசன் 40, ரணவீரன் 65, ராதாகிருஷ்ணன்,50, திருவண் 52, ஆகியோர் பாலியல் தொல்லை கொடுத்தனர். இதனை சிறுவன் தனது பெற்றோரிடம் தெரிவித்தார்.இதனையடுத்து நேற்று காலை நாட்டாமை சின்னச்சாமி தலைமையில் நடந்த ஊர் கூட்டத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அங்கு சென்ற வத்திராயிருப்பு போலீசாருக்கு குழந்தைகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானது தெரிந்தது. இதையடுத்து ஸ்ரீவில்லிபுத்துார் மகளிர் போலீசார் 5 பேரையும் போக்சோ உட்பட இரு பிரிவுகளில் கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nallavan Nallavan - என்னை மேலும் பிரபலப்படுத்திய போலிக்கு நன்றி ,இந்தியா
18-பிப்-202020:40:43 IST Report Abuse
Nallavan Nallavan அம்பேத்கருக்கு நன்றி .......
Rate this:
Share this comment
Cancel
Kumar periyaar - Chennai,இந்தியா
18-பிப்-202018:17:42 IST Report Abuse
Kumar periyaar இவர்கள் பெயரை பார்த்தால் ஹிந்து என்று தெரிகிறது
Rate this:
Share this comment
குறையொன்றுமில்லை - குன்றக்குடி,இந்தியா
23-பிப்-202005:30:24 IST Report Abuse
குறையொன்றுமில்லை. நடந்திருப்பது குற்றம் கைது செய்யப்பட்டவர் கம்யூனிஸ்ட் . கோணல் புத்தி எதுக்கும் உதாவது தம்பி...
Rate this:
Share this comment
Cancel
kumzi - trichy,இந்தியா
18-பிப்-202016:28:40 IST Report Abuse
kumzi காமவெறி பிடித்த கெழட்டு பன்னாடைங்க
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X