பொது செய்தி

தமிழ்நாடு

7வது நாளாக ஒரே விலையில் பெட்ரோல்

Updated : பிப் 17, 2020 | Added : பிப் 17, 2020 | கருத்துகள் (8)
Share
Advertisement
petrol, diesel, price, பெட்ரோல், டீசல், லிட்டர், விலை, மாற்றம், இல்லை

இந்த செய்தியை கேட்க

சென்னை: சென்னையில் இன்று (பிப், 17) பெட்ரோல் விலை, லிட்டருக்கு ரூ.74.73 காசுகள், டீசல் விலை, லிட்டருக்கு ரூ.68.32காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையை தினந்தோறும் நிர்ணயிக்க எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதியளித்தது. அதன்படி, தினமும் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது.


latest tamil news




விலை விபரம்:


எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் பெட்ரோல் 7வது நாளாக விலையில் மாற்றமின்றி ஒரு லிட்டர் ரூ.74.73ஆகவும், டீசல், நேற்றைய விலையில் மாற்றமின்றி ஒரு லிட்டர் ரூ.68.32 ஆகவும் உள்ளது. இந்த விலை இன்று காலை முதல் அமலுக்கு வந்தது

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mani . V - Singapore,சிங்கப்பூர்
17-பிப்-202017:19:37 IST Report Abuse
Mani . V "உலக அதிசயமாக, 7வது நாளாக ஒரே விலையில் பெட்ரோல்"
Rate this:
Cancel
Raja Narasiman Vivek - Thanjavur,இந்தியா
17-பிப்-202011:18:29 IST Report Abuse
Raja Narasiman Vivek ப்பா என்ன அதிசயம் முட்டு கொடுப்படுத்தில் இப்படி ஒரு முறையை பாத்தது இல்ல
Rate this:
Cancel
amuthan - kanyakumari,இந்தியா
17-பிப்-202010:42:14 IST Report Abuse
amuthan கச்சா எண்ணை விலை 50$ வந்த பின்னரும் நமக்கு மட்டும் விலை குறையவில்லை. உயரவில்லை என்று சந்தோசப்பட வேண்டியுள்ளது
Rate this:
maharaja - Kuwait,குவைத்
17-பிப்-202011:34:06 IST Report Abuse
maharajaபதில் - you are anti இந்தியன்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X