பொது செய்தி

இந்தியா

மதுவிலக்கு காந்தியின் விருப்பம்: நிதிஷ் குமார்

Updated : பிப் 17, 2020 | Added : பிப் 17, 2020 | கருத்துகள் (26)
Share
Advertisement
NithishKumar, LiquorBan, Delhi, LiquorFreeIndia, Bihar, Mahatma Gandhi, நிதிஷ்குமார், மதுவிலக்கு, மதுபானங்கள், தடை, மகாத்மா காந்தி, புதுடில்லி, பீகார்

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி: நாடு முழுவதும் மதுவிலக்கு கொண்டு வருவது மகாத்மா காந்தியின் விருப்பம் என பீகார் முதல்வர் நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார்.

டில்லியில் 'மதுபானம் இல்லா இந்தியா' மாநாட்டில் நிதிஷ் குமார் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது: மதுபானங்களுக்கு தடை விதிப்பது அண்டை மாநிலங்களில் மட்டுமல்ல, நாடு முழுவதும் செயல்படுத்த வேண்டும். அது தான் மகாத்மா காந்தியின் விருப்பம். அவர், மதுபானங்கள் உயிரை அழிக்கிறது என கூறியிருந்தார்.

கடந்த காலங்களில், சில சமயங்களில் நாட்டில் மதுவிற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. பின் மதுவிலக்கு ரத்து செய்யப்பட்டதால், நாடு முழுவதும் அமல்படுத்த முடியவில்லை. பீகாரில் 2011 முதல் மதுவிலக்கு அமல்படுத்த திட்டமிட்டு, இறுதியாக 2016ல் செயல்படுத்தப்பட்டது. பீகாரில் இந்த தடை உறுதியாக நீடிக்கும். இவ்வாறு அவர் பேசினார்.


latest tamil news


Advertisement




வாசகர் கருத்து (26)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
K.ANBARASAN - muscat,ஓமன்
17-பிப்-202019:18:29 IST Report Abuse
K.ANBARASAN அடடே - அப்படியா
Rate this:
Cancel
ramakrishnan balasubramanian - Chennai,இந்தியா
17-பிப்-202016:53:47 IST Report Abuse
ramakrishnan balasubramanian மதுவிலக்கு காந்தியின் விருப்பம். மது அருந்துவது மக்களின் விருப்பம்.....
Rate this:
கருப்பட்டி சுப்பையா - முடிவைத்தானேந்தல், தூத்துக்குடி மாவட்டம் ,இந்தியா
17-பிப்-202020:28:22 IST Report Abuse
கருப்பட்டி சுப்பையா காந்தி சொன்னாருன்னு மதுவை தடை செய்தால், புலாலையும் தடை செய்யணும்....
Rate this:
Cancel
S.Ganesan - Hosur,இந்தியா
17-பிப்-202015:13:38 IST Report Abuse
S.Ganesan அதே காந்திதான் காங்கிரெஸ்ஸை கலைக்க சொன்னார். அதையாவது செய்வார்களா ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X