
சென்னை இருங்காட்டுக்கோட்டையில் உள்ள மெட்ராஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் அமைப்பும்,எம்ஆர்ப் டயர் நிறுவனமும் இணைந்து கடந்த இரண்டு நாட்களாக சர்வதேச கார் பந்தயப் போட்டியினை நடத்தினர்.

இந்தப் போட்டியில் நடுவே பார்வையாளர்களை மகிழ்விப்பதற்காக ஸ்போர்ட்ஸ் கிளப் அமைப்பினைச் சார்ந்த மோட்டார் பைக் வீரர்களின் சாகச நிகழ்ச்சி நடைபெற்றது.

Advertisement
ஐந்து மோட்டார் பைக்குகளில் வந்து வீரர்கள் பலவித சாகசங்களை நிகழ்த்தி பாராட்டினைப் பெற்றனர்.








எல்.முருகராஜ்murugaraj@dinamalar.in
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement