அரசியல் செய்தி

தமிழ்நாடு

வேளாண் மண்டல அறிவிப்புக்கு சட்டம்: தி.மு.க., தீர்மானம்

Updated : பிப் 17, 2020 | Added : பிப் 17, 2020 | கருத்துகள் (87)
Share
Advertisement
DMK, தி.மு.க. ,மாவட்ட செயலர்கள் ,கூட்டம்

இந்த செய்தியை கேட்க


சென்னை : 'பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டல அறிவிப்பிற்கான சட்டத்தை, தமிழக சட்டசபையில் நிறைவேற்ற வேண்டும்' என, தி.மு.க., மாவட்ட செயலர்கள் கூட்டத்தில், தீர்மானம் நிறைவேற்றப் பட்டுள்ளது.
தி.மு.க., தலைவர் ஸ்டாலின் தலைமையில், மாவட்ட செயலர்கள் கூட்டம், சென்னை அறிவாலயத்தில், இன்று நடந்தது.


latest tamil news



கூட்டத்தில், தேசிய குடிமக்கள் பதிவேடுக்கு எதிராக, தமிழகத்தில் மக்களை திரட்டி, காந்திய வழியில் ஒத்துழையாமை இயக்கம் நடத்துவது. அ.தி.மு.க., ஆட்சியில் நடந்த ஒட்டு மொத்த பணி நியமனங்கள் குறித்து, சி.பி.ஐ., விசாரணை நடத்த வேண்டும்.
ஏற்கனவே, அனுமதிக்கப்பட்ட ஹைட்ரோ கார்பன் திட்டங்களையும் ரத்து செய்யும் வகையில், பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டல அறிவிப்புக்கான சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என, தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.

Advertisement




வாசகர் கருத்து (87)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Thiagarajan Kodandaraman - Madurai,இந்தியா
18-பிப்-202011:41:17 IST Report Abuse
Thiagarajan Kodandaraman பேசாம கோட்டை மாதிரி அறிவாலயத்தை மாடலாக்கி அங்கேயே முதல்வர் இருக்கை உறுப்பினர் இருக்கை எல்லாம் வைத்து சூப்பரா நடத்தலாம் .. மக்களுக்கு நெருக்கடி குறையும் ...வரி பணம் மிச்சமாகும்
Rate this:
Share this comment
Cancel
துயில் விரும்பி - coimbatore,இந்தியா
18-பிப்-202009:08:34 IST Report Abuse
துயில் விரும்பி இதுங்களுக்கெல்லாம் எப்போ புத்தி வந்து வயசுக்கு வந்து திருந்தி நாட்டுக்கு நல்லது பண்ணி உழைத்து சாப்பிட்டு..சுடலை வயசுக்கு வராமலேயே சரி cm ஆகாமலே..காலத்தை வென்றுடுவாரோ?
Rate this:
Share this comment
Cancel
NATARAJAN - Coimbatore,இந்தியா
18-பிப்-202008:28:04 IST Report Abuse
NATARAJAN ஒன்னு கோழி திருடு ரெண்டு ஆடு திருடு மூணு மாடு திருடு சூப் ஜோடி
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X