பாக்.,கில் குண்டு வெடிப்பு: 7 பேர் பலி

Updated : பிப் 17, 2020 | Added : பிப் 17, 2020 | கருத்துகள் (21)
Share
Advertisement

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் நாட்டின் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள குயட்டாவில் நடந்த சக்தி வாய்ந்த குண்டுவெடிப்பில் 7 பேர் பலியானார்கள் 20 பேர் காயமடைந்துள்ளனர் என முதற்கட்ட தகவல் தெரிவிக்கின்றன.



latest tamil news



விசாரணையில், இந்த குண்டுவெடிப்பு சாரா -ஐ- அதாலத் நீதிமன்றம் அருகே குயட்டா பிரஸ் கிளப் உள்ள பகுதியில் நடத்தப்பட்டுள்ளது. சம்பவம் நடந்த இடத்தருகே பல்வேறு வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்ததால் அந்த வாகனங்களும் சேதமடைந்ததாகவும் பத்திரிகை தகவல்கள் தெரிவிக்கின்றன,


latest tamil news



குண்டுவெடிப்பு நடந்த இடத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மீட்பு பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

Advertisement




வாசகர் கருத்து (21)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Selvan - NY,யூ.எஸ்.ஏ
18-பிப்-202011:26:43 IST Report Abuse
Selvan சும்மா டெஸ்ட் பண்ணி பார்த்திருப்பார்கள். போன மாசம் முதல் கட்ட டெஸ்ட். இப்போ இரண்டாம் தடவை. ஒவ்வொரு தடவையும் மூர்க்க தனமாக காபிர்களை தாக்கும் முன், இப்படி ஒரு பத்து இருபது தடவையாவது உங்களுக்குள் டெஸ்ட் பண்ணிரனும் சரியா. ஒண்ணுக்கு நூறு முறை டெஸ்ட் இன்னும் நல்லது அப்பாவி காபிர்களுக்கு.
Rate this:
Share this comment
Cancel
Natarajan - Hyderabad,இந்தியா
18-பிப்-202011:04:47 IST Report Abuse
Natarajan டாய் உங்களுக்கு MULAYEY கிடையாதா நீங்களே உங்களுக்கு ஏண்டா போம் வெச்சுக்கிறிங்க
Rate this:
Share this comment
Cancel
ரத்தினம் - Muscat,ஓமன்
18-பிப்-202008:59:35 IST Report Abuse
ரத்தினம் இந்த மாதிரி தான் தமிழ் நாட்டை ஆக்க வேண்டும் என்கிறார் ஜப்பான் துணை முதலமைச்சர்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X