சபரிமலை வழக்கு விசாரணை துவங்கியது

Updated : பிப் 18, 2020 | Added : பிப் 18, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

புதுடில்லி: சபரிமலை வழக்கு விசாரணை நேற்று உச்சநீதிமன்றத்தின் மீண்டும் துவங்கியதுசபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கவேண்டும்' என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்திருந்தது.



latest tamil news



இதை எதிர்த்து தொடரப்பட்ட சீராய்வு மனுக்களை விசாரணைக்கு ஏற்ற ஐந்து நீதிபதிகள் அமர்வு ஒன்பது நீதிபதிகள் அமர்வுக்கு மாற்ற பரிந்துரைத்தது.மேலும் பல்வேறு மதங்களில் பெண்களுக்கு எதிரான பாகுபாடு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்தும் ஒன்பது நீதிபதிகள் அமர்வு விசாரிக்கும் என அறிவிக்கப்பட்டது.


latest tamil news



அதையடுத்து 'மத சுதந்திரம் மத நம்பிக்கை உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து இந்த அமர்வு தினசரி விசாரிக்கும்' என ஒன்பது நீதிபதிகள் அமர்வு கூறியிருந்தது.அதன்படி ஒன்பது நீதிபதிகள் அமர்வில் விசாரணை நேற்று (பிப்., 17) துவங்கியது. மத்திய அரசின் சார்பில் சொலிசிட்டார் ஜெனரல் துஷார் மேத்தா வாதிட்டார்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Thirumal Kumaresan - singapore,இந்தியா
18-பிப்-202009:44:28 IST Report Abuse
Thirumal Kumaresan போட்டு இழுக்காம முன் இருந்த நிலையே நீடிக்க வேண்டும்.தேவை இல்லாத பக்திக்கு சம்பந்தம் இல்லாதவர்களின் கூற்றுக்கு மரியாதை தேவை இல்லை
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X