பொது செய்தி

இந்தியா

154 முக்கியஸ்தர்கள் சிஏஏ.,வுக்கு ஆதரவு

Updated : பிப் 18, 2020 | Added : பிப் 18, 2020 | கருத்துகள் (38)
Share
Advertisement
CAA,CAC,NRC,prominent_citizens,President,letter,சிஏஏ,ஜனாதிபதி,கடிதம்

புதுடில்லி: சிஏஏ.,வுக்கு எதிராக பொய் பிரசாரம் மேற்கொள்ளப்படுவதாக, 154 முக்கியஸ்தர்கள் ஜனாதிபதிக்கு கடிதம் எழுதி உள்ளனர்.


latest tamil news



குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு ஆகியவற்றிற்கு ஆதரவு தெரிவித்து, முன்னாள் நீதிபதிகள், ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள், ராணுவ அதிகாரிகள், கல்வியாளர்கள் உள்ளிட்ட 154 முக்கியஸ்தர்கள், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்திற்கு கடிதம் எழுதி உள்ளனர். குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக பொய் பிரசாரம் மேற்கொள்ளப்படுவதாகவும் அவர்கள் அதில் தெரிவித்துள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (38)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ராஜவேலு ஏழுமலை - Gummidipoondi,இந்தியா
18-பிப்-202016:41:30 IST Report Abuse
ராஜவேலு ஏழுமலை பணமும், பதவியும், அரசியல் செல்வாக்கும் இருக்கிறவங்க அப்படிதான் சொல்லுவாங்க.
Rate this:
Share this comment
N.K - Hamburg,ஜெர்மனி
18-பிப்-202018:00:44 IST Report Abuse
N.K வெறும் சினிமாக்காரங்க மட்டும்தான் வேற மாதிரி சொல்வாங்க...
Rate this:
Share this comment
ராஜவேலு ஏழுமலை - Gummidipoondi,இந்தியா
20-பிப்-202014:11:14 IST Report Abuse
ராஜவேலு ஏழுமலைபாதிக்கப்பட போவது ஏழைகளும், பதவி இல்லாதவர்களும், அரசியல் செல்வாக்கு இல்லாதவர்களும் தான் என புரிந்து கொள்ளவும்....
Rate this:
Share this comment
Cancel
SIVA G india - chennai,இந்தியா
18-பிப்-202016:36:51 IST Report Abuse
SIVA G  india CAA, NPR, NCR எதிர்ப்பு போராட்டம் செய்பவர்கள் எல்லோரும் பாக்கிஸ்தானையும் அதன் கொடியையும் தலையில் வைத்து கொண்டாடிய, இவர் நமது இந்திய தேசிய கொடியை இரண்டு ஆள் உயரத்திற்கு துக்கிகொண்டு ஆர்பாட்டம் என கத்துகிறார்கள்.இதுவரை என்றாவது ஒரு நாள் இவர்கள் சுதந்திர தினத்தையோ குடியரசு தினத்தையோ கொண்டாடி இருப்பார்களா?இந்த லட்சணத்தில் இதற்கு ஆதரவாக ஸ்டாலின் கையெழுத்து இயக்கம்[2 கோடி எதிர்ப்பு கையெழுத்து எனில் மீதமுள்ள கையெழுத்து போடாத 5 கோடி பேர்கள் CAA, NPR, NCR க்கு ஆதரவாளர்கள் தானே ] அண்ணா வழி ,பெரியார் வழி நடக்கும் ஸ்டாலின்,இதுநாள் வரை காந்தி ஜெயந்தி கொண்டாடத காந்திய வழியில் போராட்டம் என்பது 2020 ஆண்டு மிக பெரிய காமடி. மத்திய அரசு இந்த சலசலப்புகளை கண்டு கொள்ளாமல் வெகு விரைவில் நடமுறை படுத்தவேண்டும்
Rate this:
Share this comment
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
18-பிப்-202016:36:11 IST Report Abuse
Endrum Indian இந்தியர்களுக்கு முஸ்லிம்களாக கிருத்துவர்களாக மட்டுமே இருந்தால் கூட அவர்களுக்கும் எதிரானது அல்லவே அல்ல இந்த சி ஏ ஏ ஆனால் நிச்சயமாக 2014 க்கு பின் இந்தியாவில் திருட்டுட்டுத்தனமாக கள்ளத்தனமாக வந்த வந்தேறிகளுக்கு எதிரானது இந்த சட்டம்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X