பொது செய்தி

இந்தியா

பிச்சை எடுத்து ரூ.8 லட்சம் நன்கொடை

Updated : பிப் 18, 2020 | Added : பிப் 18, 2020 | கருத்துகள் (11)
Share
Advertisement
beggar,donate,YadiReddy,பிச்சை,நன்கொடை

விஜயவாடா: சாய்பாபா கோவில் பணிகளுக்காக, பிச்சைக்காரர் ஒருவர் சுமார், 8 லட்சம் ரூபாயை பிச்சைஎடுத்து வழங்கி அனைவரைக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளார்.

ஆந்திர பிரதேசத்தின் விஜயவாடா பகுதியை சேர்ந்தவர் யாதிரெட்டி, 73. ரிக்ஷா இழுத்து பிழைத்து வந்த அவர், வயது முதிர்வு காரணமாக, ஒரு கோவிலில், பிச்சை எடுத்து வருகிறார்.


latest tamil news



இந்நிலையில், அவர் சேமித்து வைத்திருந்த, சுமார், 1 லட்சம் ரூபாய் பணத்தை, சாய்பாபா கோவில் மற்றும் கோசாலை மேம்பாட்டுக்காக நன்கொடையாக வழங்கினார். அவரின் இந்த செயல், அனைவருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுவரை, கோவில் பணிகளுக்காக சுமார், 8 லட்சம் ரூபாயை, அவர் நன்கொடையாக வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Endrum Indian - Kolkata,இந்தியா
18-பிப்-202016:41:13 IST Report Abuse
Endrum Indian முஸ்லீம் பாபா வாழ்க வாழ்க
Rate this:
Share this comment
Cancel
Kamal - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
18-பிப்-202013:30:52 IST Report Abuse
Kamal பைத்தியம் பிடித்தவனுங்க. எல்லோரும் போய் பிச்சை எடுக்கும் நிலைமை இந்தியாவுக்கு சீக்கிரம் வர போகுது.
Rate this:
Share this comment
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
18-பிப்-202012:08:37 IST Report Abuse
Bhaskaran சென்னை மயிலாப்பூர் சாய்பாபா கோவில் வாசலில் திடகாத்திரமாக இருந்தும் உழைக்க மனம் இல்லாமல் பிச்சை எடுக்கும் சோம்பேறி கூட்டம் சுமார் ஒரு நூறுபேர் இருப்பார்கள் .வியாழன் வெள்ளி சணிகனாயிரு நாட்களில் குறைந்தது ஆயிரம் ரூபாய் வரவு உறுதி ..இதில் போவோர் வருவோரை மிக கேவலமாக திட்டி பிச்சை கேட்கும் ஒரு தடியன் இருக்கிறான் .இவனை யாரும் பொருட்படுத்துவதில்லை .ஒருமுறை நான் கோவிலுக்கு செல்லும்போது இம்மாதிரியெண்ணெயும் திட்டினான் .செமத்தியாகநாலு உதை கொடுத்தேன் . வாயை மூடிக்கொண்டான் ..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X