பொது செய்தி

இந்தியா

அசாமில் உள்நாட்டு மக்களை கண்டறிய குழு

Updated : பிப் 18, 2020 | Added : பிப் 18, 2020 | கருத்துகள் (16)
Share
Advertisement
Assam,committee,MHA,panel,அசாம்,குழு,மத்தியஅரசு

புதுடில்லி: அசாமில் உள்ள உள்நாட்டு மக்களை கண்டறிய, 1951ம் ஆண்டை, கடைசி வருடமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என, மத்திய அரசின் குழு பரிந்துரைத்துள்ளது.

வங்காளதேசத்தில் இருந்து சட்ட விரோதமாக குடியேறிய ஏராளமான மக்கள் அசாமில் வசித்து வருகின்றனர். இவர்களை கண்டறியும் விதமாக அங்கு தேசிய குடிமக்கள் பதிவேடு தயாரிக்கப்பட்டது. ஆனால் சில குளறுபடிகள் காரணமாக இந்த பதிவேடு தொடர்பாக இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை.


latest tamil newsஇந்நிலையில், அசாமில் உள்ள உள்நாட்டு மக்களை கண்டறிய, 1951ம் ஆண்டை, கடைசி வருடமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என, மத்திய உள்துறை அமைச்சகத்தால் நியமிக்கப்பட்ட குழு பரிந்துரை செய்துள்ளது. மேலும், வெளிமாநிலங்களில் இருந்து உள்ளே நுழையும் மக்களுக்கு, ஐ.எல்.பி., எனப்படும், உள்நாட்டு நுழைவு அனுமதி சீட்டு வழங்கப்பட வேண்டும் என்றும், பரிந்துரைத்தது.

Advertisement
வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nethiadi - Thiruvarur,இந்தியா
18-பிப்-202011:29:54 IST Report Abuse
Nethiadi CAA என்பது இஸ்லாமியர்களுக்கு மட்டும் அல்ல அணைத்து மதங்களுக்கும் தான்
Rate this:
Share this comment
Cancel
Sri,India - India,இந்தியா
18-பிப்-202010:58:24 IST Report Abuse
 Sri,India இந்தியாவில் உள்ள சட்ட விரோத குடியேறிகளை கண்டறிய பொது மக்கள் எந்த எண்ணெயில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட வாரியாக தொலைபேசி எண் , வாட்ஸாப் தொடர்பு என்னை அரசு செய்தித்தாளில் ,ஊடகத்தில் விளம்பரம் செய்ய வேண்டும் . சரியான தகவல் சொல்பவர்களுக்கு பரிசு கொடுக்க வேண்டும் . தற்போது திருப்பூர்,நெல்லை ,மதுரை ,கோவை மாவட்டத்தில் ஊடுருவியுள்ள வட இந்தியர்கள் போல உள்ள மக்கள் மீது பல்வேறு சந்தேகங்கள் உள்ளன .
Rate this:
Share this comment
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
18-பிப்-202016:12:56 IST Report Abuse
தமிழ்வேல் ""எந்த எண்ணெயில் தொடர்பு கொள்ளலாம்"" விளக்கெண்ணையாக இருந்தால் ரொம்ப நல்லது....
Rate this:
Share this comment
Sivak - Chennai,இந்தியா
18-பிப்-202016:52:03 IST Report Abuse
Sivakதமிழ் பேசாத நபர்களை எந்த ஊரு என்று யாரை கேட்டாலும் ஒன்று பீகார் அல்லது மத்திய பிரதேஷ் என்று சொல்லுகிறார்கள் ... வடஇந்தியன் என்று சொல்வதால் யாரும் கண்டுகொள்வதில்லை ... ஆனால் அவர்கள் பங்களாதேஷ் கும்பல் போல் தெரிகிறது ... தமிழகம் பேராபத்தில் உள்ளது ... போலீசாருக்கு தகவல் தெரிவிக்கவும் .......
Rate this:
Share this comment
Cancel
Ravichandran - dar salam ,தான்சானியா
18-பிப்-202010:26:23 IST Report Abuse
Ravichandran கணக்கு எடுத்தால் மாட்டிக்குவாங்களே அதுக்குதான் போராட்டம்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X