'கிரே' பட்டியல் பாக்., தொடரும்?

Updated : பிப் 18, 2020 | Added : பிப் 18, 2020 | கருத்துகள் (9)
Share
Advertisement
Pakistan,grey_list,FATF,பாகிஸ்தான்,கிரே_பட்டியல்

பாரீஸ்: பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் நிதி உதவி அளித்து வருவதை அடுத்து எப்.ஏ.டி.எப். எனப்படும் பொருளாதார நடவடிக்கைகளுக்கான அமைப்பு பாக்.கை 'கிரே' பட்டியலில் வைத்து கடந்த 2018ல் உத்தரவிட்டது. இதனால் சர்வதேச நிதியம் உலக வங்கி ஆகியவற்றில் இருந்து பாக். நிதி உதவி பெறுவதில் சிக்கல் நீடிக்கிறது.

இந்நிலையில் லஷ்கர் அமைப்பின் நிறுவனர்களில் ஒருவரான ஹபிஸ் சயீத்துக்கு இரு வழக்குகளில் ஐந்தரை ஆண்டுகள் சிறை தண்டனை அளித்து பாக். நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டது. இதையடுத்து கிரே பட்டியலில் இருந்து நீக்கப்படுவோம் என பாக். எதிர்பார்த்து வருகிறது.


latest tamil news



இந்நிலையில் எப்.ஏ.டி.எப். அமைப்பின் கூட்டம் ஐரோப்பிய நாடான பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நேற்று முன் தினம்(பிப்.,16) துவங்கி பிப்.,21 வரை நடைபெறுகிறது. எப்.ஏ.டி.எப். விதித்த 27 நிபந்தனைகளில் 14 நிபந்தனைகளை மட்டுமே பாக். நிறைவேற்றி உள்ளதால் அது கிரே பட்டியலில் தொடர்வதையே பல நாடுகளும் வலியுறுத்தும் என நிபுணர்கள் கருத்து தெரித்துள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajan - Alloliya,இந்தியா
18-பிப்-202013:45:22 IST Report Abuse
Rajan ராவுல் சூசை,: மணி சிபலு சைக்கோவை அனுப்பி வாதாடி சரி பண்ண சொல்லுப்பா
Rate this:
Share this comment
Cancel
C.Elumalai - Chennai,இந்தியா
18-பிப்-202012:35:10 IST Report Abuse
C.Elumalai நாட்டின் நிலபரப்பின் மதிப்பைவிட, பல லட்சமடங்கு கடன்,வாங்கியுள்ளது பாக்.திவால் நாடு என்று அறிவிப்புதான், வரவில்லை. கொரனா பாதிப்பில் உள்ள நாட்டிலிருந்து தன் மக்கள் 350 பேரை, அழைத்துவர பொருளாதரம்,இல்லை ஜம்பத்தை பாரு.
Rate this:
Share this comment
Cancel
Ravichandran - dar salam ,தான்சானியா
18-பிப்-202010:38:14 IST Report Abuse
Ravichandran ஓபனாக ஆக்ட் கொடுக்கும் பாகிஸ்தானை இணுமா நம்புறீங்க உலக நாடுகள். முதல் நாள் சிறை தண்டனை அடுத்த நாள் கணமா போய்ட்டேன் ஹாபிஸ் சையத் ஹே ஹே ஹே ஹே. நாங்களும் நடிபோம்ல
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X