சச்சினுக்கு விளையாட்டு உலகின் உயரிய லாரியஸ் விருது

Updated : பிப் 18, 2020 | Added : பிப் 18, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement
Laureus,2011WC,Sachin,SachinTendulkar,2011CricketWorldCup,Sporting_moment,award,சச்சின்,விருது

இந்த செய்தியை கேட்க

பெர்லின்: 2011 உலககோப்பை வெற்றியை தொடர்ந்து, இந்திய வீரர்கள், சச்சினை தோளில் சுமந்து சென்ற நிகழ்வு, சிறந்த தருணமாக தேர்வு செய்யப்பட்டு லாரியஸ் விருதுக்கு வழங்கப்பட்டது.

விளையாட்டு உலகின் உயரிய விருதான லாரியஸ் விருது ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. 2019ம் ஆண்டின் சிறந்த வீரருக்கான லாரியஸ் விருது கால்பந்து வீரர் மெஸ்சி மற்றும் கார் ரேஸ் வீரர் ஹாமில்டோனுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது.


latest tamil news



20 ஆண்டுகளில் விளையாட்டு உலகின் சிறந்து தருணமாக இந்திய கிரிக்கெட் அணியின் சச்சின் டெண்டுல்கரை, 2011 உலக கோப்பை இறுதி ஆட்டத்தில் வென்ற பின், வீரர்கள் தோளில் சுமந்து சென்ற நிகழ்வு தேர்வு செய்யப்பட்டு, விருது வழங்கப்பட்டது. ஜெர்மனியில் நடந்த விருது வழங்கும் விழாவில் சச்சின் அதை பெற்றுக் கொண்டார்.


latest tamil news



சிறந்த அணிக்கான விருது, தென் ஆப்ரிக்கா ரக்பி அணிக்கு வழங்கப்பட்டது. சிறந்த வீராங்கனையாக அமெரிக்க ஜிம்னாஸ்டிக் வீராங்கனை சைமன் பைல்ஸ் வென்றார்.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
SRINIWAASARANGAN - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
18-பிப்-202018:32:36 IST Report Abuse
SRINIWAASARANGAN 774148
Rate this:
Share this comment
Cancel
இடவை கண்ணன் - குடந்தை ,இந்தியா
18-பிப்-202010:55:58 IST Report Abuse
இடவை கண்ணன் சிறப்பான விருதுக்கு தகுதியான நபர்...வாழ்த்துக்கள் சச்சின் ...
Rate this:
Share this comment
Cancel
சீனி - Bangalore,இந்தியா
18-பிப்-202008:18:59 IST Report Abuse
சீனி சச்சின் கிரிக்கெட்டுக்காகவே பிறந்த ஒரு ஜெண்டில்மேன்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X