சி.ஏ.ஏ.,வை எதிர்த்தால் தி.மு.க., அழியும்: நரசிம்ம ராவ்

Updated : பிப் 18, 2020 | Added : பிப் 18, 2020 | கருத்துகள் (85)
Share
Advertisement

சென்னை: 'குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக, மாநில அரசுகள் இயற்றிய தீர்மானங்களைக் குப்பையில்தான் போட வேண்டும்' என, மாநிலங்களவை உறுப்பினரும், பா.ஜ., தேசியச் செய்தித் தொடர்பாளருமான நரசிம்ம ராவ் தெரிவித்துள்ளார்.



latest tamil news



பா.ஜ., தேசியச் செய்தித் தொடர்பாளர் நரசிம்ம ராவ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக, மாநில அரசுகள், சட்டசபையில் இயற்றியுள்ள தீர்மானத்திற்கு, எந்த ஓர் அதிகாரமும் இல்லை. அவற்றை குப்பையில் தான் போட வேண்டும்.நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும், குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு, அ.தி.மு.க., ஆதரவளித்துள்ளது. இதனால், தமிழகச் சட்டசபையில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக, அ.தி.மு.க., தீர்மானம் கொண்டுவர வாய்ப்பில்லை.


latest tamil news



இந்தச் சட்டத்திற்கு எதிராகச் செயல்பட்டதால் தான், நாடாளுமன்றத் தேர்தலை விட, உள்ளாட்சி தேர்தலில், தி.மு.க.,வின் வாக்கு வங்கி குறைந்துள்ளது.
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக, தொடர்ந்து போராடுமாறு தி.மு.க.,விற்கு வாழ்த்து தெரிவித்துக்கொள்கிறேன். அப்படிப் போராடுவதே தி.மு.க.,வின் அழிவிற்கு வழி வகுக்கும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Advertisement




வாசகர் கருத்து (85)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
19-பிப்-202011:40:33 IST Report Abuse
Natarajan Ramanathan சி.ஏ.ஏ.வை எதிர்த்தால் திமுக அழியும்.... எதிர்க்காவிட்டாலும் ஹிந்து விரோத (RSபாரதி பேசியதை கேட்கவும்) தீயமுக 2021 தேர்தலோடு அழியத்தான் போகிறது.
Rate this:
Share this comment
Cancel
Thiagarajan Kodandaraman - Madurai,இந்தியா
19-பிப்-202010:39:27 IST Report Abuse
Thiagarajan Kodandaraman என்று உளறு வாயர் வந்தாரோ அப்போதே தெவசம் பண்ணறதுக்கு கட்சி ஆயத்தமாயிருச்சு
Rate this:
Share this comment
Kumar - Tbilisi,தெற்கு ஜார்ஜியா
19-பிப்-202011:22:20 IST Report Abuse
Kumarநீ தலைகீழா நின்னு தண்ணி குடிச்சாலும் தமிழ் நாட்டில் பிஜேபி நஹி ஹை...
Rate this:
Share this comment
Cancel
வல்வில் ஓரி - தயிர் வடை,தத்தி சுடலை ,இந்தியா
19-பிப்-202010:24:39 IST Report Abuse
வல்வில் ஓரி இதெல்லாம் ஓவரா தெரியலயா? அப்போ சி ஏ ஏ வை எதிக்காவிட்டால் அழியாதா?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X