ஏற்றுமதி இறக்குமதி பிரச்னைகளுக்கு விரைவில் தீர்வு:நிர்மலா

Updated : பிப் 18, 2020 | Added : பிப் 18, 2020 | கருத்துகள் (21)
Share
Advertisement

புதுடில்லி: ஏற்றுமதி மற்றும் இறக்குமதி பிரச்னைகளுக்கு விரைவில் தீர்வு காணப்படும் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.



latest tamil news


இது குறித்து அவர் கூறிய தாவது: ஏற்றுமதி மற்றும் இறக்குமதி சங்கிலி தொடரில் உள்ள வாய்ப்புகள் மற்றும் சவால்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. இது குறித்து பிரதமர் அலுவலகத்ததுடன் கலந்தோலசிக்கப்படும். விரைவில் நல்லதொரு முடிவு அறிவிக்கப்படும் என கூறினார்.


latest tamil news




முன்னதாக கொரோனோ வைரஸ் குறித்து அவர் கூறுகையில் தேவையான மருந்துகள் மற்றும் முகமூடிகள் பற்றாக்குறையாக உள்ளது குறித்து எந்தவித அறிக்கையும் பெறப்படவில்லை. மேலும் ஏற்றுமதி மீதான தடையை அகற்றும் படி மருத்துவ உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (21)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Maharajan - Bangalore,இந்தியா
19-பிப்-202013:12:11 IST Report Abuse
Maharajan ஒரு...நல்லா வளர்ச்சி அடைந்த பொருளாதாரத்தை ஏன் சரி பண்ணனும்?
Rate this:
Share this comment
Cancel
18-பிப்-202023:23:50 IST Report Abuse
தமிழ் ஆமா சங்கூதர வயசுல சங்கீதா. இப்படித்தான் இருக்குது இந்தம்மாவோட விளக்கம்.
Rate this:
Share this comment
Cancel
Narayanan Muthu - chennai,இந்தியா
18-பிப்-202022:03:30 IST Report Abuse
Narayanan Muthu பொருளாதாரம் இவங்க கிட்ட மாட்டிக்கிட்டு முழிக்குதா இல்ல இவங்க பொருளாதாரத்துக்கிட்ட மாட்டிக்கிட்டாங்களா?. விரைவில் என்றல் அடுத்து வரும் நாடாளுமன்ற தேர்தலுக்குள்ளாகவா.
Rate this:
Share this comment
தாண்டவக்கோன் - Kolhapur Circle, Belgaum,இந்தியா
18-பிப்-202022:41:00 IST Report Abuse
தாண்டவக்கோன்எல்லாவனும் - ஒன்னு உடாமெ - அப்ரசண்டிங்கதான் நாராயணன், பாவம் பொருளாதாரம் 😖😢...
Rate this:
Share this comment
வல்வில் ஓரி - தயிர் வடை,தத்தி சுடலை ,இந்தியா
19-பிப்-202000:11:59 IST Report Abuse
வல்வில் ஓரிஉடனே.....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X