ஏற்றுமதி இறக்குமதி பிரச்னைகளுக்கு விரைவில் தீர்வு:நிர்மலா| interaction with Industry on challenges&opportunities in supply chain of export&imports | Dinamalar

ஏற்றுமதி இறக்குமதி பிரச்னைகளுக்கு விரைவில் தீர்வு:நிர்மலா

Updated : பிப் 18, 2020 | Added : பிப் 18, 2020 | கருத்துகள் (21)
Share

புதுடில்லி: ஏற்றுமதி மற்றும் இறக்குமதி பிரச்னைகளுக்கு விரைவில் தீர்வு காணப்படும் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.latest tamil news


இது குறித்து அவர் கூறிய தாவது: ஏற்றுமதி மற்றும் இறக்குமதி சங்கிலி தொடரில் உள்ள வாய்ப்புகள் மற்றும் சவால்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. இது குறித்து பிரதமர் அலுவலகத்ததுடன் கலந்தோலசிக்கப்படும். விரைவில் நல்லதொரு முடிவு அறிவிக்கப்படும் என கூறினார்.


latest tamil news
முன்னதாக கொரோனோ வைரஸ் குறித்து அவர் கூறுகையில் தேவையான மருந்துகள் மற்றும் முகமூடிகள் பற்றாக்குறையாக உள்ளது குறித்து எந்தவித அறிக்கையும் பெறப்படவில்லை. மேலும் ஏற்றுமதி மீதான தடையை அகற்றும் படி மருத்துவ உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் என்றார்.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X