பொது செய்தி

இந்தியா

தொழில்துறையில் ஏற்பட்ட தாக்கம்: சமாளிக்க திட்டம்

Updated : பிப் 19, 2020 | Added : பிப் 19, 2020 | கருத்துகள் (13+ 21)
Share
Advertisement
coronavirus,kovid19,NirmalaSitharaman,Nirmala,China,India,business,கொரோனா_வைரஸ்,சீனா,நிதிஅமைச்சர்,நிர்மலா, நிர்மலாசீதாராமன்

புதுடில்லி: சீனாவில் பரவி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பால் ஏற்பட்டுள்ள தாக்கம் குறித்து தொழில் துறையினருடன் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று ஆய்வு செய்தார். பல்வேறு அமைச்சகங்களுடன் இன்று(பிப்.,19) ஆலோசனை நடத்த உள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது: சீனாவில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் பாதிப்பால் நம் நாட்டில் தொழில் துறையில் ஏற்பட்டுள்ள தாக்கம் குறித்து ஆய்வு செய்து வருகிறோம். அதை சமாளிப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும். இதுவரை எந்தப் பொருட்களின் விலையும் உயரவில்லை.


latest tamil news



மருந்து மற்றும் மருத்துவ உபகரணங்களுக்கு தட்டுப்பாடு ஏதும் இல்லை. ஏற்றுமதிக்கான கட்டுப்பாடுகளை நீக்க வேண்டும் என்றே மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் கோரி வருகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (13+ 21)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
வெற்றிக்கொடிகட்டு - -மதராஸ்:-),இந்தியா
19-பிப்-202012:18:24 IST Report Abuse
வெற்றிக்கொடிகட்டு சேர்த்து வைத்தது, "ஒன்றும் செய்யாத" காங்கிரஸ். அதை விற்றுத்தின்பது.... "டெவலப்மென்ட்" புகழ் பிஜேபி. 60 ஆண்டுகளாக காங்கிரஸ் என்ன செய்தது? அவர்கள் 60 ஆண்டுகளாக செய்யாததை நாங்கள் ஆறே ஆண்டுகளில் செய்துவிட்டோம்.....இப்போ புரியுதா அர்த்தம்.......?
Rate this:
Share this comment
Cancel
வெற்றிக்கொடிகட்டு - -மதராஸ்:-),இந்தியா
19-பிப்-202012:16:52 IST Report Abuse
வெற்றிக்கொடிகட்டு சீனாவிற்கு தான் வருமானம் நமக்கு உள்ளூர் மார்க்கெட் இருக்கிறது மறவாதீர் இங்கே குழப்பமே நீங்கள் செய்த DEMONITAIZATION மற்றும் முறை படுத்த படாத GST வரி முறைதான் அதாவது ஆள திறமையின்மை இல்லை எங்கள் கெட்ட நேரம் தான்
Rate this:
Share this comment
Cancel
Panneerselvam Chinnasamy - chennai,இந்தியா
19-பிப்-202011:50:08 IST Report Abuse
Panneerselvam Chinnasamy அரசு சீன ஏற்றுமதி பொருட்களின் லிஸ்டை பார்த்து அதில் நம்நாட்டில் உற்பத்தி செய்ய சாத்தியக்கூறு உள்ள பொருட்களை கண்டறிந்து , அவற்றை இங்கு கம்மியான உற்பத்திசெலவு வரும் வகையில் mass production செய்து ஏற்றுமதி செய்யலாம் . அந்தப்பொருட்கள் நமது இறக்குமதியில் குறையவும் வாய்ப்புள்ளது. அதன்மூலம் பொருளாதார வளர்ச்சி நிச்சயம் இருக்கும்.அதற்க்கு குறைந்தவட்டியில் கடன் அல்லது பசுங்குமூலதனம் அந்த தொழில் துறைக்கு அளிக்க அரசு மற்றும் RBI நடவடிக்கை எடுத்தால் பொருளாதார வளர்ச்சி பெறுக வாய்ப்புள்ளது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X