பட்ஜெட் தாக்கல் செய்கிறார் நாராயணமூர்த்தி மருமகன்

Updated : பிப் 19, 2020 | Added : பிப் 19, 2020 | கருத்துகள் (4)
Share
Advertisement
RishiSunak,Chancellor,Budget,பட்ஜெட்

லண்டன்: ஐரோப்பிய நாடான பிரிட்டனில் அதன் பட்ஜெட்டை மார்ச் 11ல் இந்தியாவை பூர்வீகமாக கொண்ட ரிஷி சுனாக்(39) தாக்கல் செய்கிறார்.

ஐரோப்பிய நாடான பிரிட்டனின் பிரதமர் போரிஸ் ஜான்சன், தன் அமைச்சரவையில், இந்திய வம்சாளியைச் சேர்ந்தவரும், இன்போசிஸ் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தின் நிறுவனர் நாராயணமூர்த்தியின் மருமகனுமான, ரிஷி சுனாக், பிரிட்டன் நிதி அமைச்சராக நியமிக்கப்பட்டார்.


latest tamil news



நாராயணமூர்த்தியின் மகளான, அக் ஷதாவை திருமணம் செய்துள்ள ரிஷி, முதல் முறையாக, 2015ல் நடந்த தேர்தலில் வெற்றி பெற்று, பிரிட்டன் பார்லிமென்டிற்குள் நுழைந்தார். 'கன்சர்வேடிவ்' கட்சியின் முக்கிய தலைவராகவும் உருவெடுத்தார்.

இந்நிலையில், மார்ச் 11ல், பிரிட்டன் பட்ஜெட்டை ரிஷி சுனாக் தாக்கல் செய்கிறார். அவர் தாக்கல் செய்யும் முதல் பட்ஜெட் இதுவாகும்.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Thiagarajan Kodandaraman - Madurai,இந்தியா
19-பிப்-202015:57:37 IST Report Abuse
Thiagarajan Kodandaraman வாழ்க அந்தணர் வாழ்க வையகம் . சொரியான் மண்ணில் இல்லாமல் மனிதனை மதிக்கும் இடத்தில இருந்தால் ஒழுங்காக நல்ல மதிப்பெண் பெற்றவருக்கு என்றுமே சிறப்பு. பரத் மாதாக்கி ஜெய்
Rate this:
Cancel
19-பிப்-202011:08:04 IST Report Abuse
நடராஜன் வயித்தெரிச்சல கிளப்பாதீங்க. எங்க அப்பாக்கு மட்டும் என்ன கொறச்சல். இந்த நன்றி கெட்ட சனங்கள் .....
Rate this:
Cancel
GMM - KA,இந்தியா
19-பிப்-202009:08:16 IST Report Abuse
GMM அண்ணா வழியில் அயராது உழைத்து அரசுக்கு சுமார் 5 லட்சம் கோடி ரூபாய் கடன். நாராயணமூர்த்தி மருமகன் திறன் பிரிட்டன் நாட்டுக்கு, ரகுராம் ராஜன் திறன் அமெரிக்க நாட்டிற்கு. தேச பற்று இல்லாத காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு ஏழ்மை, அடிமை வாழ்வு விரும்பும் மக்களுக்கு.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X