பொது செய்தி

இந்தியா

ஜாமியா பல்கலை தாக்குதல்: மத்திய அரசுக்கு ரூ.2.66 கோடி பில்

Updated : பிப் 19, 2020 | Added : பிப் 19, 2020 | கருத்துகள் (24)
Share
Advertisement

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி : ஜாமியா பல்கலை.,யில் நடந்த மோதலில் சேதமடைந்த 25 சிசிடிவி கேமிராக்களுக்காக ரூ.2.66 கோடிக்கான பில் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.



latest tamil news



டில்லி ஜாமியாக பல்கலை.,யில் சில நாட்களுக்கு முன் நூலகத்தில் படித்துக் கொண்டிருந்த மாணவர்கள் மீது, அங்கு வந்த சீருடை அணிந்த போலீசார் தடியடி தாக்குதல் நடத்தியதாக சிசிடிவி கேமிரா பதிவுகள் வெளியிடப்பட்டது. இதைத் தொடர்ந்து போலீசார் நூலகத்திற்குள் வருவதற்கு முன் மாணவர்கள் சிலர் தாக்குதலில் ஈடுபட்டதாகவும் வீடியோ வெளியானது. இச்சம்பவம் தொடர்பாக பல வீடியோக்கள் வெளியானதால் எது உண்மை என தெரியாத நிலை ஏற்பட்டுள்ளது.


latest tamil news



இந்நிலையில் இச்சம்பவத்தின் போது ஜாமியா பல்கலை.,யில் உள்ள 25 சிசிடிவி கேமிராக்கள் சேதமடைந்ததாகவும், இதன் மதிப்பு ரூ.4.75 லட்சம் என கூறப்படுகிறது. சிசிடிவி கேமிரா உள்ளிட்ட பொருட்கள் சேதமடைந்ததற்கான செலவான ரூ.2.66 கோடிக்கான பில் மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 75 கதவுகள், 220 ஜன்னல்கள், 175 நாற்காலிகள் உள்ளிட்டவை இந்த மோதலில் உடைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

Advertisement




வாசகர் கருத்து (24)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Janarthanan - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
19-பிப்-202017:40:03 IST Report Abuse
Janarthanan இவெங்களுக்கு funds வழங்குவது மத்திய அரசு ??? அவங்க கிட்ட காசு வாங்கி கொண்டு அவங்களை கல் ஆல் அடித்து அவங்களுக்கு சார்ஜ் போடுகிறார்கள் ???
Rate this:
Share this comment
Cancel
Kamal - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
19-பிப்-202016:41:33 IST Report Abuse
Kamal பிஜேபி நாட்டை விட்டு வெளியே போகணும். முஸ்லீம் & ஹிந்து குள் பிரச்னை உண்டாகி நாட்டை அழிவு பாதையில் கொண்டு போகுது. நாட்டின் மோசமான நிலைமையினை மறைக்க இந்த மாறி வேஷம் போடுது. ஹிந்து முஸ்லீம் மக்கள் இணைந்து நாட்டை காப்பாற்றணும். முஸ்லீம் இல்லையேல் இந்தியாவே இல்லை என்பதை அறியும் நேரம் வந்து விட்டது.
Rate this:
Share this comment
Cancel
சத்யமேவ ஜெயதே - Ahmadabad,இந்தியா
19-பிப்-202016:29:22 IST Report Abuse
சத்யமேவ ஜெயதே முதலில் இந்த பல்கலைகழகத்தை காலவரையின்றி மூட வேண்டும். சீருடை அணிந்த போலீஸ் ஏன் அங்கே வர வேண்டும் ? அங்குள்ளோரை தாக்க வேண்டும் ? தீவிரவாதிகளை வளர்க்கும் கூடாரமாக ஜாமியா மாலியாவும், நேரு பல்கலைகழகமும் இருக்கிறது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X