அரசியல் செய்தி

தமிழ்நாடு

சமஸ்கிருதம் நாடு தழுவிய மொழி: தமிழர்கள் மட்டுமே தமிழ் பேசுகின்றனர்: இல.கணேசன்

Updated : பிப் 19, 2020 | Added : பிப் 19, 2020 | கருத்துகள் (116)
Share
Advertisement

இந்த செய்தியை கேட்க

சென்னை: தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாத அய்யரின், 166வது பிறந்தநாள் விழாவையொட்டி, சென்னை மாநில கல்லூரி வளாகத்தில் உள்ள, அவரது சிலைக்கு, பா.ஜ., மூத்த தலைவர் இல.கணேசன் மரியாதை செலுத்தினார்.



latest tamil news


மத்திய அரசு, மொழி வளர்ச்சிக்காகத் தமிழைக் காட்டிலும் சமஸ்கிருதத்திற்கு அதிக நிதி ஒதுக்கி இருப்பது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் பதில் அளித்து பேசுகையில், 'சமஸ்கிருதம் நாடு தழுவிய மொழி. தமிழ் தமிழர்களால் மட்டும் பேசப்படும் மொழி. எனவே, தமிழைக் காட்டிலும் சமஸ்கிருதத்திற்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. தமிழ் வளர்ச்சிக்காக, மாநில அரசு நிதி ஒதுக்குகிறது' என்றார்.


latest tamil news



Advertisement




வாசகர் கருத்து (116)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
20-பிப்-202011:42:59 IST Report Abuse
தமிழ் அப்பொ தமிழ் நாட்டிலிருந்து வெளியேறி சமஸ்கிருதம் எங்கே பேசுகிறார்களோ அங்கே போய்விடுவதுதான் நல்லது.
Rate this:
Cancel
Tamilan - chennai,இந்தியா
20-பிப்-202011:02:16 IST Report Abuse
Tamilan சம்ஸ்கிருதம் உலகம் தழுவிய மொழி ..
Rate this:
Cancel
Divahar - tirunelveli,இந்தியா
20-பிப்-202010:27:06 IST Report Abuse
Divahar புதிய கண்டுபிடிப்பு. இந்தியாவில் எத்தனை சதவீதம் பேர் பேசுகிறார்கள்?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X