டிரம்ப் என்ன கடவுளா?: காங்., எம்பி கேள்வி

Updated : பிப் 19, 2020 | Added : பிப் 19, 2020 | கருத்துகள் (41)
Share
Advertisement
Trump, God, Congress, Welcome, Adhir Ranjan Chowdhury, Donald Trump, India, America, டிரம்ப், ட்ரம்ப், காங்கிரஸ், எம்பி, ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, இந்தியா, வருகை, கடவுள்

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி: இந்தியா வரும் அமெரிக்க அதிபர் டிரம்பை வரவேற்க 70 லட்சம் மக்களை ஒன்றுதிரட்ட, அவர் என்ன கடவுளா என காங்., எம்பி ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கேள்வியெழுப்பியுள்ளார்.

அமெரிக்க அதிபர் டிரம்ப், மனைவி மெலனியாவுடன் சேர்ந்து முதல் முறையாக பிப்., 24 மற்றும் 25ம் தேதிகளில் இந்தியாவிற்கு வருகை தருகிறார். பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் மோடியுடன் சேர்ந்து ஊர்வலமாக செல்கிறார். பின் ஆமதாபாத்தில் 'நமஸ்தே டிரம்ப்' என்னும் நிகழ்ச்சியில் இந்திய மக்களுடன் உரையாற்றுகிறார். இது குறித்து ஏ.என்.ஐ., செய்தி நிறுவனத்திடம் காங்., எம்பி., ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கூறியதாவது:


latest tamil news


டிரம்பை வரவேற்க 70 லட்சம் மக்களை ஒன்றுத்திரட்ட வேண்டிய அவசியம் என்ன? அவர் என்ன கடவுளா? அவர் தனது சொந்த நலன்களுக்காக தான் இந்தியா வருகிறாரே தவிர எந்த வர்த்தக ஒப்பந்தத்தையும் செய்யவில்லை. டிரம்ப், அமெரிக்காவின் நலனுக்கா மட்டுமே பணியாற்ற விரும்புகிறார். எங்களை மகிழ்விக்க வரவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (41)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
madhavan rajan - trichy,இந்தியா
23-பிப்-202009:58:51 IST Report Abuse
madhavan rajan அவர் வருவது எங்களை மகிழ்விக்க இல்லை என்று கூறுகிறாரே. ராகுல், பிரியங்கா மற்றும் சோனியாவை இவர்கள் அழைப்பதெல்லாம் இவர்களை மகிழ்விக்கத்தானோ. சொல்லவேயில்லை.........
Rate this:
Cancel
madhavan rajan - trichy,இந்தியா
23-பிப்-202009:56:47 IST Report Abuse
madhavan rajan காங்கிரஸ்காரர்களைப் பொறுத்தவரை நேரு குடும்பத்தினரைத் தவிர வேறு கடவுள்களே இல்லை. அதற்கு என்ன செய்வது. இனிமேல் சோனியா, ராகுல், பிரியங்கா எங்காவது சென்றால் பத்து பேருக்கு மேல் கூடுவதற்கு காங்கிரஸ் அனுமதிக்காது.
Rate this:
Cancel
a natanasabapathy - vadalur,இந்தியா
20-பிப்-202013:22:40 IST Report Abuse
a natanasabapathy Trump kadavul illai unathu fathima soniyavum rahulkhanum kadavul illai intha irandu peraiyum katti kondu maaradikkum varai congress valaraathu
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X