பொது செய்தி

இந்தியா

ராமர் கோயில் அறக்கட்டளை நிர்வாகிகள் நியமனம்

Updated : பிப் 19, 2020 | Added : பிப் 19, 2020 | கருத்துகள் (6)
Share
Advertisement
#The first meeting# # Ram Mandir# #Trust concludes# ராமர் கோயில், அறக்கட்டளை, நிர்வாகிகள், நியமனம்



புதுடில்லி
உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான அறக்கட்டளைக்கு நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
உத்தர பிரதேசத்தில், உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்காக, 15 பேர் கொண்ட அறக்கட்டளையை, மத்திய அரசு சமீபத்தில் அறிவித்தது.
அதன் முதல் கூட்டம், டில்லியில் உள்ள மூத்த வழக்கறிஞர் கே. பராசரனின் வீட்டில், இன்று நடந்தது.


latest tamil news



அதில், அறக்கட்டளைக்கு புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
அதன்படி, மகந்த் நிருத்ய கோபால் தாஸ் தலைவராகவும், சம்பத் ராய் பொதுச் செயலராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். பிரதமர் மோடியின் முன்னாள் முதன்மை செயலர் நிருபேந்திர மிஸ்ரா, கோவில் கட்டுமானக் குழுவின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
கோவில் கட்டுமானத்துக்கான நன்கொடைகள் பெறுவதற்காக, அயோத்தியில் உள்ள பாரத ஸ்டேட் வங்கிக் கிளையில் தனியாக கணக்கு துவக்க கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. அறக்கட்டளையின் பொருளாளராக, புனேயைச் சேர்ந்த சுவாமி கோவிந்த் தேவ் கிரி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
குறையொன்றுமில்லை - குன்றக்குடி,இந்தியா
20-பிப்-202023:04:14 IST Report Abuse
குறையொன்றுமில்லை இறைவன் அருளால் இது தொண்டு சிறப்பாக நடக்கவேண்டும். அவன் அருளாலே அவன் தாள் வணங்க வேண்டும். ஜெயராம் ஸ்ரீராம்
Rate this:
Share this comment
Cancel
C.Elumalai - Chennai,இந்தியா
20-பிப்-202010:54:03 IST Report Abuse
C.Elumalai ஸ்ரீராம்,ஸ்ரீராம், ஸ்ரீராமஜெயம், ஸ்ரீராமஜெயம், ஜெய் ஸ்ரீராம், ஜெய் ஸ்ரீராம்.
Rate this:
Share this comment
Cancel
venkatan - Puducherry,இந்தியா
20-பிப்-202010:09:54 IST Report Abuse
venkatan எல்லாம் வல்ல அவனே....வைத்தமாநிதி ப் பெருமாளே பெரு நிதியம் வழங்க சித்தம் கொண்டுள்ளான் போலும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X