போலீசால் பலி இல்லை

Added : பிப் 19, 2020
Share
Advertisement
 போலீசால் பலி இல்லை

போலீசால் பலி இல்லை
குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக, உத்தர பிரதேசத்தில் நடந்த போராட்டங்களில் உயிர்இழந்தவர்கள், போலீஸ் துப்பாக்கி குண்டுகளுக்கு பலியாகவில்லை. மக்களை கொல்லும் நோக்கத்தில், தெருவில் இறங்கி போராட்டம் நடத்தினால், ஒன்று அவர் இறக்க வேண்டும் அல்லது போலீஸ் இறக்க வேண்டும். யோகி ஆதித்யநாத்உ.பி., முதல்வர்,
பா.ஜ.,பழிவாங்கும் நடவடிக்கை
மத்திய அரசின் பழிவாங்கும் நடவடிக்கை காரணமாகவே, வங்க மொழி நடிகரும், திரிணமுல் காங்., முன்னாள் எம்.பி.,யுமான தபஸ் பால் மரணம் அடைந்துள்ளார். ரோஸ் வேலி நிதி நிறுவன மோசடியில் தொடர்புள்ள தாக கூறி அவர் துன்புறுத்தப்பட்டார். இப்படி, திரிணமுல் காங்.,கைச் சேர்ந்த மூன்று தலைவர்களை இழந்துள்ளோம்.மம்தா பானர்ஜிமேற்கு வங்க முதல்வர், திரிணமுல் காங்கிரஸ்
இந்த நுாற்றாண்டின் மடத்தனம்
ஜி.எஸ்.டி., வரி விதிப்பு, 21ம் நுாற்றாண்டின் மிகப்பெரிய மடத்தனம். 'எங்கள் ஊரில் மின்சார வசதியே இல்லாத போது, ஜி.எஸ்.டி., விண்ணப்பத்தை, 'ஆன்லைனில்' எப்படி தரவேற்றம் செய்வது' என, ராஜஸ்தானின் பார்மரில் இருந்து வந்த ஒருவர் என்னிடம் கேட்கிறார். சுப்ரமணியம் சுவாமிராஜ்யசபா எம்.பி., - பா.ஜ.,

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X