மோடி அரசுக்கு மன்மோகன் சிங் 'அட்வைஸ்'

Updated : பிப் 20, 2020 | Added : பிப் 20, 2020 | கருத்துகள் (31)
Share
Advertisement
Modi,PM,ManmohanSingh,NarendraModi,Congress,BJP,மோடி, மன்மோகன்,அட்வைஸ்

புதுடில்லி:''பொருளாதார மந்தநிலை உள்ளது என்பதை முதலில் ஒப்புக் கொள்ளுங்கள். அப்போதுதான், அதில் இருந்த மீள்வதற்கான நடவடிக்கைகளை எடுக்க முடியும்,'' என, பிரதமர் மோடி அரசுக்கு, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.

திட்டக் கமிஷனின் முன்னாள் துணைத் தலைவரான மன்டேக் சிங் அலுவாலியா எழுதியுள்ள நூல் வெளியீட்டு விழா, டில்லியில் நேற்று நடந்தது. நூலை வெளியிட்டு, காங்.,கைச் சேர்ந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கூறியதாவது:


latest tamil news



காங்., தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின்போது நடந்த நல்ல விஷயங்களை குறிப்பிட்டுள்ளதுடன், எதில் பலவீனமாக இருந்தது என்பதும் இந்த நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுபோன்றவை குறித்து விவாதிக்கப்பட வேண்டும். அதுதான் நாட்டுக்கு நல்லது. ஆனால், தற்போதுள்ள பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு, தனது பலவீனத்தை, தவறை ஒப்புக் கொள்ள மறுக்கிறது. பொருளாதார மந்தநிலை என்ற வார்த்தையையே பயன்படுத்தக் கூடாது என்கிறார்கள். அது மிகவும் தவறு. ஒரு பிரச்னை இருக்கிறது என்பதை ஒப்புக் கொண்டால்தான், அதை சரி செய்வதற்கான வழிமுறைகளை கண்டறிய முடியும்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (31)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajesh - Chennai,இந்தியா
20-பிப்-202022:27:01 IST Report Abuse
Rajesh mannu mootai, eeram vera, thooki podungappa orathula......
Rate this:
Share this comment
Cancel
Ab Cd - Dammam,சவுதி அரேபியா
20-பிப்-202013:58:02 IST Report Abuse
Ab Cd காங்கிரசை காப்பி அடிக்காமல் இவர்கள் செய்த ஏதாவது ஒரு திட்டம் வெற்றி பெற்றிருக்கிறதா ? பணமதிப்பிழப்பு தோல்வி, GST தோல்வி, CAA தோல்வி
Rate this:
Share this comment
Cancel
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
20-பிப்-202012:20:39 IST Report Abuse
skv srinivasankrishnaveni ஜீ உம்மை அறிவுரையை உம்மபேரன் ரெகுலேகேக்காதுங்கோ காரணம் நீர் பேசினாலொருவிழாவும் புரியாது மூணாம் நபருக்கு விளங்கவேவிலங்க்காது பசிக்கு சொன்னீளா??இப்படி எல்லாம் பிராடு செய்தால் சிறைக்குபோவீங்கன்னு சோனியாகு சொனேளா கொள்ளை அடிக்காதீங்க என்று ராகுலுக்கு சொல்லவே முடியாது அவனுக்கு தனியாவருக்கூத்திடம் அவாந்தரய்யாஎப்படி நடக்கணும் பீ எம் ஐ எவ்ளோகேவலமாபேசணும் என்று எழுதித்தறதுக்கு இப்போது கூடவே இருக்கானுக சில தேசத்துரோகிகள் திட்டிண்டே இருந்தால் அவனுக்கு சுடாலிக்கெல்லாம் துன்ற சோறு ஜீரணம் ஆவும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X