சம்பவம் செய்தி

தமிழ்நாடு

3 சகாக்களை இழந்து நிற்கிறேன்: கமல் வருத்தம்

Updated : பிப் 20, 2020 | Added : பிப் 20, 2020 | கருத்துகள் (49)
Share
Advertisement
kamal,Indian2,accident,நடிகர், கமல், படப்பிடிப்பு, விபத்து, 6 பேர், பலி

சென்னை: ‛இந்தியன்-2' படப்பிடிப்பு தளத்தில், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நடிகர் கமல் ஆறுதல் தெரிவித்துள்ளார்.

ஷங்கர் இயக்கத்தில், கமல் நடிக்கும், இந்தியன் - 2 படத்தின் படப்பிடிப்பு, சென்னை பூந்தமல்லி அடுத்த நசரத்பேட்டையில் உள்ள, ஈ.வி.பி., பிலிம் சிட்டியில் நடந்து வந்தது. அங்கு பாடலுக்காக பிரமாண்ட அரங்கு அமைக்கும் பணியின் போது 'கிரேன்' அறுந்து விழுந்து விபத்துக்குள்ளானதில், மூன்று பேர் பலியாகினர். விபத்தில் பலியானவர்களின் குடும்பத்துக்கு கமல் ஆறுதல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் டுவிட்டரில் பதிவிட்டதாவது: எத்தனையோ விபத்துக்களை சந்தித்து, கடந்திருந்தாலும் இன்றைய விபத்து மிகக் கொடூரமானது. மூன்று சகாக்களை இழந்து நிற்கிறேன். எனது வலியை விட அவர்களை இழந்த குடும்பத்தினரின் துயரம் பன்மடங்கு இருக்கும். அவர்களில் ஒருவனாக அவர்களின் துயரத்தில் பங்கேற்கிறேன். அவர்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள். இவ்வாறு அவர் பதிவிட்டார்.


latest tamil newsதனது மற்றொரு டுவிட்டில், ‛மருத்துவமனையில் விபத்தில் சிக்கியவர்களை பார்த்து மருத்துவர்களிடம் பேசியுள்ளேன். முதலுதவி வழங்கப்பட்டு உரிய சிகிச்சைக்கான வேலைகள் நடக்கிறது. இவர்கள் விரைவாக உடல் நலம் பெற்றிடுவார்கள் என்ற நம்பிக்கையுடனே இந்த இரவு விடியட்டும்‛ என பதிவிட்டுள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (49)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S.P. Barucha - Pune,இந்தியா
22-பிப்-202015:49:12 IST Report Abuse
S.P. Barucha safety first duty next
Rate this:
Cancel
S.P. Barucha - Pune,இந்தியா
22-பிப்-202015:48:14 IST Report Abuse
S.P. Barucha பாதுகாப்பிற்கு முதலிடம் கொடுக்க வேண்டும்.
Rate this:
Cancel
Sundar - Madurai,இந்தியா
21-பிப்-202016:27:05 IST Report Abuse
Sundar It is the mistake of logistic manager to check the credibility of the machine and associated equipments. Kamal is no way responsible for this mishap. He is just one of the employees (Actor). Even though he expressed his grief and contributed. Hereafter the labour or ESI has to clear before shooting by confirming there is accidental coverage of insurance .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X