ஜெர்மனியில் இரட்டை துப்பாக்கிச்சூடு: 11 பேர் பலி

Updated : பிப் 20, 2020 | Added : பிப் 20, 2020 | கருத்துகள் (15)
Share
Advertisement

இந்த செய்தியை கேட்க

ஹனாவ் : ஜெர்மனியின் ஹனாவ் நகரில் உள்ள மதுபான விடுதி ஒன்றில் நடத்தப்பட்ட இரண்டு துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் 11 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயம் அடைந்துள்ளனர்.



latest tamil news


பிராங்பர்ட் நகரில் இருந்து 25 கி.மீ., தூரத்தில் அமைந்துள்ள ஹனாவ் நகரில் உள்ள சிஷா மதுபான விடுதி மற்றும் அருகில் இருந்த மற்றொரு விடுதி என இரண்டு இடங்களில் நேற்று இரவு நுழைந்த மர்மநபர் சரமாரியாக துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்தினார். இதில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் 2 பேரின் உடல் அடையாளம் காணப்பட்டுள்ளது. பலர் காயமடைந்துள்ள நிலையில், 5 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.


latest tamil news


தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், வீடு ஒன்றில் பதுங்கி இருந்த மர்ம நபரை சுட்டுக் கொன்றனர். மர்ம நபரின் உடல் அருகே மற்றொரு உடலும் இருந்ததாக கூறப்படுகிறது. அந்த நபர் யார் என்பது குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது. மர்ம நபர் 8 முதல் 9 முறை சுட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் நடந்த சிறிது நேரத்தில் லாம்பாய் பகுதியிலும் துப்பாக்கிச்சூடு நடந்ததாக கூறப்பட்ட தகவலை போலீசார் மறுத்துள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Krishnan (Sarvam Krishnaarpanam....) - Chennai,இந்தியா
21-பிப்-202001:11:26 IST Report Abuse
Krishnan (Sarvam Krishnaarpanam....) இந்த முறை குடிபோதையில் இருந்த முஸ்லீம்களை ஒரு கிறிஸ்தவர் சுட்டுக்கொண்றுள்ளார். அவர்கள் மது அருந்தமாட்டார்கள் என்று நினைத்திருந்தேன். தற்பொழுது அதுவும் மெல்ல மாறுகிறது. விரைவில் உலகமே நைஜீரிய போல இரு மதத்தினரும் கொன்று விளையாடப்போகிறார்கள்.
Rate this:
Cancel
20-பிப்-202022:17:05 IST Report Abuse
kulandhai Kannan உலகம் முழுதும் CAA, NRCதேவை
Rate this:
Cancel
vasan - doha,கத்தார்
20-பிப்-202019:59:49 IST Report Abuse
vasan முக்கியமாக இந்த அரபு அகதிகள் மிகவும் ஆபத்தானவர்கள்...உண்ட வீட்டிற்கு ரெண்டகம் செய்ய கூட தயங்க மாட்டார்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X