போர் ஒரு விளையாட்டு; குண்டு விழும்போது சிரிக்க வேண்டும் மகளே!

Updated : பிப் 20, 2020 | Added : பிப் 20, 2020 | கருத்துகள் (21)
Share
Advertisement

இந்த செய்தியை கேட்க

இட்லிப்: சிரியாவின் 'இட்லிப்' நகரில் கடந்த சில நாட்களில், சிரிய விமானப் படை மற்றும் ரஷ்யப் படை நடத்திய தாக்குதலில், 21 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் இட்லிப் நகரைச் சேர்ந்த குழந்தையின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.latest tamil news


அந்த வீடியோவில், இட்லிப்பில் வசிக்கும் ஒரு தந்தை, தன் நான்கு வயதுக் குழந்தையிடம், 'குண்டு விழுந்தால் பயப்படக் கூடாது. இது ஒரு சிரிக்கும் விளையாட்டு. ஒவ்வொரு முறை குண்டு விழும்போதும் சிரிக்க வேண்டும்' என்று கூறி, 'பூம்' என்கிறார், அதற்கு அந்த குழந்தை சிரிக்கிறது.


latest tamil newsஇந்த வீடியோவைக் கண்டவர்கள், 'குழந்தைகளுக்கு ஏற்ற உலகத்தை, நாம் உருவாக்கிக் கொடுக்க முடியவில்லை என்றாலும் பரவாயில்லை. அவர்களின் உலகத்தைப் பாதுகாக்கக்கூட நம் அரசுகளால் முடியவில்லையே. மனிதத்தைவிட, ஆட்சியும் அதிகாரம்தான் முக்கியம் என்று வாழ்ந்து கொண்டிருக்கிறோம்' என, மிகவும் வருத்தமாக கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

Advertisement
வாசகர் கருத்து (21)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
21-பிப்-202003:53:38 IST Report Abuse
J.V. Iyer இதற்கு காரணமான பயங்கர வாதிகளை சுட்டு பொசுக்கவேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
Vijay D Ratnam - Chennai,இந்தியா
20-பிப்-202022:48:41 IST Report Abuse
Vijay D Ratnam சிரியாவின் 'இட்லிப்' நகரில் கடந்த சில நாட்களில், சிரிய விமானப் படை மற்றும் ரஷ்யப் படை நடத்திய தாக்குதலில், 21 பேர் உயிரிழந்துள்ளனர். ஆக மோடி பதவி விலகவேண்டும். எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும். சீனி சக்கர சித்தப்பா, ஏட்ல எழுதி நக்கப்பா.
Rate this:
Share this comment
Cancel
தமிழர்நீதி - சென்னை ,இந்தியா
20-பிப்-202016:47:43 IST Report Abuse
தமிழர்நீதி இதுதான் இன்றைய உலகம் . வன்முறை ,ஜாதி ,மதம் ,அதிகாரம் ,ஆயுதம் ,அரசு தீவிரவாதம் ,பதவி வெறி என்று ஒரு நபருக்காக உலகத்தின் பல நாடுகள் சீரழிந்து வருகிறது . மக்கள் பலம் பெறாமல் , ஆட்சியளர்கள் பலம் பெறுகிறார்கள் . அமைதிக்கு உலகம் என்றில்லாமல் , அதிகாரம் வன்முறைக்கு உலகம் பணிக்கிறது . வன்முறையளர்களிடம் உலகம் சிக்கிக்கொண்டு ,பாமரர்களை குண்டுபோட்டு கொலை செய்கிறது . வன்முறை அழிவு முறை ஆட்சிக்கு உலகம் பழக்கப்படுகிறது . நிதிகள் நீதிக்கு இல்லமல் , அழிவுக்கும் அநீதிக்கும் வசூலிக்கப்படுகிறது . 60 கோடி இந்தியர்கள் வாக்களித்து , ஒரு ஒட்டு போட்ட தொழிலதிபருக்கு தேசத்தை அடகுவைக்கிறது , வசூலை வாரி வழங்குகிறது . தலைவன் சூழ மக்கள் இல்லாமல் , காவல்துறை காவலுக்கு நிற்கிறது . ஓட்டுப்போட்ட மக்களிடமிருந்து தலைவன் பாதுகாக்கப்படுகிறான் ,வன்முறைக்கு ஆட்சி செய்கிறான் . ஆண்டிநாட்டின் பேரில் ஆயுதம் வாங்கி சொந்த னத்தின் குரல்வளையை நசுக்குகிறார்கள் . ஜெர்மனியில் ஒரு ஹிட்லர் மட்டும்தான் . இன்று பலநாடுகளில் பல ஹிட்லர் . பதவி நாற்காலி மக்கள் நலத்தைவிட முக்கியமாக தெரிகிறது .அதன் விளைவு இந்த குண்டுகள் விழும் சத்தம் , CAA - இன்னும் பல .
Rate this:
Share this comment
கருப்பட்டி சுப்பையா - முடிவைத்தானேந்தல், தூத்துக்குடி மாவட்டம் ,இந்தியா
20-பிப்-202019:29:08 IST Report Abuse
கருப்பட்டி சுப்பையா CAA அமல்படுத்தினால் கிட்னியில் கல்லு வரும்னு மட்டும் தான்யா நீ இன்னும் சொல்லல...
Rate this:
Share this comment
20-பிப்-202020:18:03 IST Report Abuse
செந்தில்குமார்பாய், முரசொலி குரூப்புன்னு நெனச்சு இங்க எழுத்திட்டீங்கன்னு நெனைக்கிறேன். யாரும் கை தட்ட மாட்டாங்க. அந்தப்பக்கம் போயி கூவுங்க....
Rate this:
Share this comment
vivek c mani - Mumbai,இந்தியா
21-பிப்-202000:11:32 IST Report Abuse
vivek c maniநீங்கள் கூறும் அதிகாரம் வன்முறை, பாமரர்களை குண்டுபோட்டு கொலை செய்கிறது, வன்முறையளர்களிடம் உலகம் சிக்கிக்கொண்டு அவதியுறுவது எல்லாம் நடப்பது வளைகுடா நாடுகளில் மற்றும் இஸ்லாமியா நாடுகளில் . இங்கு அமைதியை கெடுக்க என கூட்டங்கள் காரணமில்லாமல் போடும்போது, இங்கு வன்முறையை பற்றி ஓலமிடுவது ஏனோ ?...
Rate this:
Share this comment
JSS - Nassau,பெர்முடா
21-பிப்-202013:19:55 IST Report Abuse
JSSமதம் கண்ணை மறைக்கிறது. மதத்தினால் போர் மூண்ட வரலாறுகள் உங்களிடம்தான் இருக்கின்றன. CAA கிளப்பிய வெப்பம் உங்களை தாறுமாறாக பேச வைக்கிறது....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X