பொது செய்தி

இந்தியா

திருப்பூர் பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் இரங்கல்

Updated : பிப் 20, 2020 | Added : பிப் 20, 2020 | கருத்துகள் (5)
Share
Advertisement
tiruppur, Modi, accident, PmAccident, condolence, திருப்பூர், பஸ்விபத்து, பிரதமர்மோடி, மோடி, இரங்கல்

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி: திருப்பூர், அவினாசியில் கேரள பஸ்சும் - கன்டெய்னர் லாரியும் மோதிக்கொண்ட சம்பவத்தில் உயிரிழந்த 20 பேரின் குடும்பத்திற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து பிரதமர் அலுவலகம் டுவிட்டரில் வெளியிட்ட பதிவு:தமிழகத்தின் திருப்பூரில் நிகழ்ந்த பஸ் விபத்து மிகுந்த சோகத்தை அளிக்கிறது. இந்த துயரமான நேரத்தில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரின் நினைவாக எனது எண்ணங்களும் பிரார்த்தனைகளும் உள்ளன. அவர்களுக்காக வேண்டிக்கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைவார்கள் என்று நம்புகிறேன்.



இவ்வாறு அந்த டுவிட்டர் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


latest tamil news


Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
இருங்கடா - Kitchener,கனடா
20-பிப்-202022:51:27 IST Report Abuse
இருங்கடா மனசாட்சியே இல்லாத மனுஷனுகைய, இங்கேவந்தும் தயிர்சாதம் வேலைய காட்டுது. நாளைக்கி உன் வீட்டுல பிணம் விழுங்கும் அப்போ இதேமாதிரி நாங்க எழுதுறோம்
Rate this:
Share this comment
Cancel
PANDA PANDI - Aththipatti,இந்தியா
20-பிப்-202019:14:57 IST Report Abuse
PANDA PANDI உன்வேலையை அதற்குள் செய்துமுடிக்கவும்.. HURRY UPPP
Rate this:
Share this comment
Cancel
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
20-பிப்-202015:42:57 IST Report Abuse
Natarajan Ramanathan சுடலைக்கு யாரும் தகவல் சொல்லலையா முழுசா இருவது பிணம் கிடைச்சிருக்கே..... எடப்பாடி ராஜினாமா செய்யவேண்டும் என்று ஒரு அறிக்கை விடுமே....
Rate this:
Share this comment
ilango - Al-Khobar,சவுதி அரேபியா
20-பிப்-202021:10:20 IST Report Abuse
ilangoஉனக்கு என்ன தான் பிரச்னை ?...
Rate this:
Share this comment
வல்வில் ஓரி - தயிர் வடை,தத்தி சுடலை ,இந்தியா
20-பிப்-202022:28:31 IST Report Abuse
வல்வில் ஓரிசுடலை தான்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X