திருப்பூர் பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் இரங்கல்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

திருப்பூர் பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் இரங்கல்

Updated : பிப் 20, 2020 | Added : பிப் 20, 2020 | கருத்துகள் (5)
Share
புதுடில்லி: திருப்பூர், அவினாசியில் கேரள பஸ்சும் - கன்டெய்னர் லாரியும் மோதிக்கொண்ட சம்பவத்தில் உயிரிழந்த 20 பேரின் குடும்பத்திற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.இது குறித்து பிரதமர் அலுவலகம் டுவிட்டரில் வெளியிட்ட பதிவு:தமிழகத்தின் திருப்பூரில் நிகழ்ந்த பஸ் விபத்து மிகுந்த சோகத்தை அளிக்கிறது. இந்த துயரமான நேரத்தில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரின்
tiruppur, Modi, accident, PmAccident, condolence, திருப்பூர், பஸ்விபத்து, பிரதமர்மோடி, மோடி, இரங்கல்

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி: திருப்பூர், அவினாசியில் கேரள பஸ்சும் - கன்டெய்னர் லாரியும் மோதிக்கொண்ட சம்பவத்தில் உயிரிழந்த 20 பேரின் குடும்பத்திற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து பிரதமர் அலுவலகம் டுவிட்டரில் வெளியிட்ட பதிவு:தமிழகத்தின் திருப்பூரில் நிகழ்ந்த பஸ் விபத்து மிகுந்த சோகத்தை அளிக்கிறது. இந்த துயரமான நேரத்தில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரின் நினைவாக எனது எண்ணங்களும் பிரார்த்தனைகளும் உள்ளன. அவர்களுக்காக வேண்டிக்கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைவார்கள் என்று நம்புகிறேன்.



இவ்வாறு அந்த டுவிட்டர் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


latest tamil news


Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X