ராமர் பெயரில் அரசியல்: மஹா., அமைச்சர் புகார்

Updated : பிப் 20, 2020 | Added : பிப் 20, 2020 | கருத்துகள் (25)
Share
Advertisement
RamarMandir, NawabMalik, CabinetMinister, Maharashtra, NCP, BJP, ராமர், கோயில், அரசியல், பாஜ, பாஜக, மஹாராஷ்டிரா முதல்வர், தேசியவாத காங்கிரஸ்,

இந்த செய்தியை கேட்க

மும்பை: ராமர் பெயரில் பாஜ., அரசியல் செய்வதாக தேசியவாத காங்., கட்சியின் நவாப் மாலிக் தெரிவித்துள்ளார்.

உத்தர பிரதேசத்தில், உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்காக, 15 பேர் கொண்ட அறக்கட்டளையை, மத்திய அரசு சமீபத்தில் அறிவித்தது. அதற்கான நிர்வாகிகள் நேற்று (பிப்.,19) தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்நிலையில், உத்தவ் தாக்கரே தலைமையிலான மஹாராஷ்டிர அமைச்சரவையில் தேசியவாத காங்., கட்சியின் நவாப் மாலிக், ஏ.என்.ஐ., செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டி:


latest tamil news




ராமர் கோயில் கட்டுவதற்கான அறக்கட்டளை தொடர்பாக சுப்ரீம் கோர்ட் ஒரு வழியை வழங்கியுள்ளது. அதேநேரத்தில், மசூதி கட்டுவதற்கும் பல உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன. கோர்ட்டின் தீர்ப்பினை ஏற்பதா வேண்டாமா என முஸ்லிம்கள் குழம்புகின்றனர். ராமர் பெயரில் பாஜ., அரசியல் செய்கிறது. இதுவரையில் அவர்கள், அயோத்தியில் மசூதி கட்டுவது தொடர்பாக எந்தவொரு அறிவிப்பையும் வெளியிடவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (25)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sathya Narayanan - Coorg,இந்தியா
21-பிப்-202010:56:29 IST Report Abuse
Sathya Narayanan நீ ஈ வே ராமசாமி பெயரில் votebank அரசியல் செய்த போது இனிச்சுதா ?
Rate this:
Cancel
Sampath Kumar - chennai,இந்தியா
21-பிப்-202007:36:02 IST Report Abuse
Sampath Kumar ராவணனுடன் போரிட்டு மாண்ட ராமனுக்கு கோவில் வென்ற ராவணனுக்கு அரக்கன் என்று பெயர் ??? உங்க சிதைந்த கருத்தை ராமனே ஏற்று கொள்ள மாட்டார் ?/ வரலாறு திருடப்பட்டு சிதைக்க பட்டு திருத்தப்பட்டு எம் இன மக்கள் கேவலப்படுத்தப்பட்டு சொல்லவொணா துயரத்துக்கு உள்ளாகி உள்ளார் என்பதே உண்மை வரலாற்றை மீட்டு ஏடுக்கும் முயற்சில் நம் இன மக்கள் ஈடுபடவேண்டும் இந்த சத்ய யுகத்தில் உண்மை வெளிப்படும் அப்போது புரியும் தமிழன் யார் என்று
Rate this:
Cancel
Aarkay - Pondy,இந்தியா
21-பிப்-202001:02:22 IST Report Abuse
Aarkay குல்லா பெயரில் நீங்கள் செய்யும் ஹவாலா அரசியல்????
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X