பொது செய்தி

இந்தியா

பாக்., ராணுவம் யோசிப்பதற்குள் நாம் முடித்து விட்டோம் இந்திய ராணுவ தளபதி

Updated : பிப் 20, 2020 | Added : பிப் 20, 2020 | கருத்துகள் (9)
Share
Advertisement

புதுடில்லி: பாக்., ராணுவத்தின் பிடிஏவின் சீர் குலைக்கும் நடவடிக்கையை தனது படை அனுமதிக்க விலலை் என இந்திய ராணுவ தளபதி நாரவனே தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:latest tamil news


பாகிஸ்தான் ராணுவத்தின் ஒரு பகுதியாக உள்ள பேட் (Bat) பார்டர் ஆக்ஷன் டீம் பயங்கரவாத இயக்கங்களான லஷ்கர் இ தொய்பா மற்றும் ஜெய்ஷ் இ மொகமது ஆகியவற்றுடன் இணைந்து செயல்படுகிறது. இந்த இயக்கங்களுடன் இணைந்து காஷ்மீர் மாநில எல்லைக்குள் பயங்கரவாதிகளை ஊடுருவும் பணிகளை செய்து வருகிறது.

இதன்படி பாக்., எல்லைப்பகுதிக்குள் 15 முதல் 20 வரையிலான எண்ணிக்கையில் பயங்கரவாத முகாம்கள் இருக்கின்றன. அவற்றில் சுமார் 250 முதல் 300 எண்ணிக்கை வரையிலான தீவிரவாதிகள் எந்தநேரத்திலும் இந்தியாவிற்குள் ஊடுருவும் நிலையில் தயார் நிலையில் காத்திருக்கின்றனர்.latest tamil news


இவர்களின் இந்திய பகுதிக்குள் சீர்குலைக்கும் நடவடிக்கையை நமதுபடை அனுமதிக்க வில்லை.எதிரிகள் அதற்கான திட்டத்தை துவக்குவதற்கு முன்னரே நமது ராணுவம் அந்த முயற்சிகளை தடுத்து வருகிறது என கூறினார்.

மேலும் தல் சேனா பவன் குறித்து பேசிய அவர் அனைத்து ராணுவ தலைமையக அலுவலகங்களையும் ஒரே கூரையின் கீழ் கொண்டு வரப்படுகிறது. இதன் மூலம் வேலை திறன்மேம்படுத்துகிறது.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
??????? - Thiruvaiyaru,இந்தியா
21-பிப்-202009:49:45 IST Report Abuse
??????? ஆனா, புல்வாமாவுல அவன் வந்து குண்டு போட்டுட்டு போகும் வரை வேடிக்கை பார்ப்போம்
Rate this:
மூல பத்திரம் - ரோம், ,இத்தாலி
22-பிப்-202014:33:07 IST Report Abuse
மூல பத்திரம் ஆம் நீங்கள் பார்த்துக்கொண்டு இருப்பீர்கள் என தெரியும். பாகிஸ்தானை சொன்னால் உங்களுக்கு எவ்வளவு கோபம் அடேங்கப்பா...
Rate this:
Cancel
Janarthanan - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
20-பிப்-202020:51:30 IST Report Abuse
Janarthanan அந்த பிச்சக்கார நாட்டை அடிப்பதற்கு இதுவே செரியான தரணும் ??? அவங்களுக்கு எதவும் நடந்த விட கூடாது என்று தான் அவங்க சொந்தங்களை வைத்து உள் நாட்டு கலவரத்தை தூண்ட பார்க்கிறார்கள் பாக்கி ஏஜென்ட்கள் ???? அங்கேயும் அடிக்கணும் இங்கேயும் அடிக்கணும் ???
Rate this:
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
22-பிப்-202010:51:24 IST Report Abuse
Malick Rajaகடிக்கும் நாய்கள் குரெய்ப்பதில்லை .. குறைக்கும்நாய்கள் கடிப்பதுமில்லை ..கேட்கும் நாய்கள் முனகும் .. பார்க்கும் நாய்கள் ஊளை இடும் . நல்லவர் எல்லாமறிந்தவர் விளைவு இப்படித்தான் இருக்கும்...
Rate this:
Covim-20 - Soriyaar land,இந்தியா
22-பிப்-202015:00:09 IST Report Abuse
Covim-20இப்ப எதுக்காக இப்படி உன்ன நீயே புகழ்ந்து தள்ளுற......
Rate this:
Cancel
mohankumar - Trichy,இந்தியா
20-பிப்-202020:46:13 IST Report Abuse
mohankumar சூப்பர்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X