சிலிண்டர் விலை அடுத்த மாதம் குறையும்: மத்திய அமைச்சர்

Updated : பிப் 20, 2020 | Added : பிப் 20, 2020 | கருத்துகள் (9)
Share
Advertisement

ராய்ப்பூர்: அதிகரித்து வரும் சமையல் சிலிண்டரின் விலை அடுத்த மாதம் குறைய கூடும் என மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறி உள்ளார்.



latest tamil news



சட்டீஸ்கர் மாநிலத்தில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:சமையல் சிலிண்டரின் விலை அதிகரித்து கொண்டே வருகிறது என்பது உண்மையல்ல. சர்வதேச சந்தையின் நிலவரப்படி உயர்த்தப்பட்டது. இருப்பினும் அடுத்த மாதம் விலைகள் குறைவதற்கான அறிகுறிகள் உள்ளன.


latest tamil news



குளிர்காலத்தில் சமையல் சிலிண்டரின் நுகர்வு அதிகரிக்கிறது. இந்தமாதம் விலை அதிகரித்தது. அடுத்த மாதம் விலை குறையும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
21-பிப்-202007:24:16 IST Report Abuse
தமிழ் //குளிர்காலத்தில் சமையல் சிலிண்டரின் நுகர்வு அதிகரித்தது//அப்பா என்ன ஒரு கண்டுபிடிப்பு. இதை சொல்வதற்கு ஒரு அமைச்சர். இதை இவர் கட்சி செய்தி தொடர்பாளரே சொல்லியிருக்கலாம்.விலை குறையும் என்பதுகூட ஒரு யூகம்தான். ஒரேடியாக 147 ரூபாய் உயர்த்தும் அளவுக்கு சர்வதேச அளவில் எதுவும் நடக்கவில்லை. எதை செய்தாலும் மக்களால் எதுவும் செய்யமுடியாது என்று நினைக்கிறார்கள்.
Rate this:
Share this comment
Cancel
Mani . V - Singapore,சிங்கப்பூர்
21-பிப்-202004:54:27 IST Report Abuse
Mani . V ஒன்னும் அவசரம் இல்லை. ரெண்டாயிரம் ரூபாய் ஆக்கி விட்டு பின்னர் ஐம்பது ரூபாய் குறைத்துக் கொள்ளலாம்.
Rate this:
Share this comment
Cancel
LAX - Trichy,இந்தியா
21-பிப்-202000:10:38 IST Report Abuse
LAX இப்டீலாம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தாதீங்க.. அப்பறம் என்னை மாதிரியே பல பேர் அடுத்த மாசம் சிலிண்டர் book பண்ணிக்கலாம்' னு இருந்து ஏமாந்துடப்போறாங்க..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X