பொது செய்தி

இந்தியா

கவர்னர் நிகழ்ச்சியில் ஒலிபெருக்கி திரிணமுல் காங். சாடல்

Updated : பிப் 21, 2020 | Added : பிப் 21, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement
கவர்னர் நிகழ்ச்சி,# ஒலிபெருக்கி , திரிணமுல் காங். சாடல்

ஹவுரா : “மேற்கு வங்க கவர்னர் பங்கேற்ற நிகழ்ச்சியில் ஒலிபெருக்கிகள் பயன்படுத்தப்பட்டது சட்டவிரோதமானது” என திரிணமுல் காங். எம்.எல்.ஏ. கலிபடா மோண்டல்சாடியுள்ளார்.
மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமுல் காங். ஆட்சி நடக்கிறது. இங்கு மாநில அரசுக்கும் கவர்னர் ஜக்தீப் தன்கருக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது.இந்நிலையில் ஹவுராவில உள்ள ஒரு மைதானத்தில் 10 நாள் கண்காட்சி ஒன்றை கவர்னர் ஜக்தீப் தன்கர் நேற்று முன்தினம் தொடங்கி வைத்து உரையாற்றினார்.


latest tamil news


அதில் பெரிய அளவிலான எட்டு ஒலிபெருக்கிகள் பயன்படுத்தப்பட்டன. அது தற்போது விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறது.
இதுகுறித்து திரிணமுல்காங். எம்.எல்.ஏ. கலிபடாமோண்டல் கூறியதாவது:நிகழ்ச்சி நடந்த மைதானத்திற்கு அருகில் ஒரு பள்ளிக்கூடம் அமைந்துள்ளது. அங்கு மாணவர்களுக்கு இரண்டாம் நிலை தேர்வுகள் நடைபெற்று வருகின்றன.இந்நிலையில் தடையைமீறி பள்ளி அமைந்துள்ளபகுதியில் ஒலிபெருக்கிகள்பயன்படுத்தப்பட்டுள்ளன.இது சட்டவிரோதம்.இவ்வாறு அவர் கூறினார்.இந்நிலையில் ஒலிபெருக்கிகள் பயன்படுத்தப்பட்டது குறித்து விசாரணை நடத்தி வருவதாக மாவட்ட நிர்வாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Cheran Perumal - Radhapuram,இந்தியா
21-பிப்-202007:36:26 IST Report Abuse
Cheran Perumal முக்குக்கு முக்கு, பள்ளிக்கூடம், மருத்துவமனை போன்றவற்றின் அருகிலாக இருந்தாலும், தினமும் ஐந்து வேளை ஒலி பெருக்கியில் அலறுவது இவர்களுக்கு தெரியாதா?
Rate this:
Share this comment
Cancel
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
21-பிப்-202007:33:58 IST Report Abuse
ஆரூர் ரங் தமிழனின் மசூதியில் தொழுகைக்கு அழைக்க புரியாத அரபியில் பாங்கு ஏன்? அதுக்கு நீதிமன்றத்தால் தடை செய்யப்பட்ட கூம்புவடிவ ஒலிபெருக்கி ஏன்? கண்காட்சி ஒரு அரசு விழா. அதனை அமைப்பது மமதா அரசு அதிகாரிகள். இதில் கவர்னர் எங்கே தவறு செய்தார்? எத்தனை ஸ்பீக்கர் எங்கெங்கே அமைத்தார்கள் என கேட்டுகொண்டா கவர்னவர் வருகிறார்
Rate this:
Share this comment
Cancel
21-பிப்-202005:40:15 IST Report Abuse
பேசும் தமிழன் ஏன்டா .....உனக்கு மசூதியில் ஒலிபெருக்கி வைத்து பாங்கு என்ற பெயரில் மக்களை இம்சை படுத்துவது தெரியவில்லை ....வந்துட்டான் குறை சொல்ல
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X