தேர்தல் ஆணைய மனுவை எதிர்த்து தி.மு.க.,வழக்கு

Updated : பிப் 21, 2020 | Added : பிப் 21, 2020 | கருத்துகள் (4)
Share
Advertisement
தேர்தல் ஆணைய #மனு, தி.மு.க., வழக்கு

புதுடில்லி :தமிழக உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக மாநில தேர்தல் கமிஷன் தாக்கல் செய்துள்ள மனுவை எதிர்த்து தி.மு.க. சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

தமிழகத்தில் சமீபத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடந்தது. அப்போது ஓட்டு எண்ணிக்கை மையங்கள் அருகே அமைக்கப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை தாக்கல் செய்யும்படி மாநில தேர்தல் கமிஷனுக்கு சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை உத்தரவிட்டது.


latest tamil news



இதை எதிர்த்து மாநில தேர்தல் கமிஷன் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.இந்த நிலையில் மாநில தேர்தல் கமிஷன் தாக்கல் செய்துள்ள மனுவை தள்ளுபடி செய்யக் கோரியும் அந்த வழக்கில் தங்களை ஒரு வாதியாக ஏற்கக் கோரியும் தி.மு.க. சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
அசோக்ராஜ் - சேலம் ,இந்தியா
21-பிப்-202008:18:39 IST Report Abuse
அசோக்ராஜ் ஆரெஸ் பாரதி ஏற்கெனவே சொல்லியிருக்கார். சாதகமா தீர்ப்பு சொல்வாங்களா?
Rate this:
Cancel
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
21-பிப்-202006:00:05 IST Report Abuse
D.Ambujavalli கோர்ட் கேட்டால் காமிரா பதிவுகளைக் கொடுக்க தேர்தல் ஆணையம் தயங்குவதற்கு , பல எலும்புக்கூடுகள் அலமாரியிலிருந்து விழுந்துவிடுமோ என்ற பயம் தான் காரணம் ஆளும் கட்சியிடம் ‘வாங்கியதற்கு’ விசுவாசமாக இருக்க வேண்டாமா?
Rate this:
Cancel
தமிழ் மைந்தன் - coiambatore,இந்தியா
21-பிப்-202005:44:58 IST Report Abuse
தமிழ் மைந்தன் திமுக ஒரு திட்டத்தை எதிர்க்கிறது என்றாலே.....அது மக்களுக்கான நல்ல திட்டமே............காரணம் 420 ...... ..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X