சிஏஏ.,வுக்கு எதிரான மனு; மத்திய அரசுக்கு 'நோட்டீஸ்'

Updated : பிப் 21, 2020 | Added : பிப் 21, 2020 | கருத்துகள் (19)
Share
Advertisement
CAA,CAB,SC,SupremeCourt,சிஏஏ,மத்தியஅரசு,சுப்ரீம்கோர்ட்,உச்சநீதிமன்றம்,நோட்டீஸ்

புதுடில்லி: குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக, உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள புதிய மனுக்கள் மீது, விளக்கம் அளிக்குமாறு, மத்திய அரசுக்கு 'நோட்டீஸ்' அனுப்பப்பட்டுள்ளது.

அண்டை நாடுகளான பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில், துன்புறுத்தல்களுக்கு ஆளாகும் சிறுபான்மையினருக்கு, குடியுரிமை வழங்கும், குடியுரிமை திருத்த சட்டம், கடந்த மாதம் 10ம் தேதி முதல், நடைமுறைக்கு வந்தது. இந்த சட்டத்துக்கு எதிராக 150க்கும் மேற்பட்ட மனுக்கள், உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், கேரளா நடுவாத்துல் முஜாகிதீன், அஞ்சுமான் அறக்கட்டளை, கேரளா ஜமீயாதுல் உலேமா உட்பட மேலும், 15 அமைப்புகள் மனு தாக்கல் செய்துள்ளன.


latest tamil news



இந்த மனுக்கள், தலைமை நீதிபதி பாப்டே தலைமையிலான அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஏற்கனவே அனுப்பப்பட்ட மனுக்களுடன் புதிய மனுவையும் சேர்த்து, அதன் மீது, விளக்கம் அளிக்குமாறு, மத்திய அரசுக்கு, உச்ச நீதிமன்றம் 'நோட்டீஸ்' அனுப்பியது. இந்த மனுக்கள், அடுத்த மாதம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement




வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Endrum Indian - Kolkata,இந்தியா
21-பிப்-202017:01:22 IST Report Abuse
Endrum Indian இந்திய முஸ்லிம்கள் பாதிக்கப்படப் போவதில்லை என்று இவ்வளவு தெளிவாகத் தெரிந்தும் போராட்டம் என்று நாட்டை ஏமாற்றும் முஸ்லிம்கள் அளிக்கும் மனுக்களை குப்பைக்கூடையில் போடத்தெரியாத அநீதிமன்றம்???
Rate this:
Share this comment
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
22-பிப்-202016:30:43 IST Report Abuse
Malick RajaNPIR.படிவம் அசாமில் கொடுத்தது நகல் படிவத்தில் உள்ளதை பார்த்தால் தமிழகத்தில் 3.கோடிக்கும் அதிகமானோர் இந்தியா குடியுரிமை அற்றவர்களாக அறிவிக்கப்படுவர் .. பிறப்பு சான்றிதழ் கல்வித்தகுதி ஆதார் அட்டை . அனைத்தையும் சமர்ப்பித்தால் பெற்றோர் பிறப்பு சான்றிதழ் பிறந்த இடம் . படிவத்தில் ஆதரத்தோடு குறிப்பிட்டால் குடியுரிமை இல்லையேல் அதற்கு ரூ 8000.00 வரை செலவாக்கி (அரசுக்குக்கட்டணமாக செலுத்தி )பெற்றால் மட்டுமே குடியுரிமை ..ஆக கஜானா நிறைக்க ஒரு வழியாகவும் குடியுரிமை சட்டம் இருக்கிறது .....
Rate this:
Share this comment
Cancel
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
21-பிப்-202013:28:13 IST Report Abuse
skv srinivasankrishnaveni பாகிஸ்தானுக்கு இம்ரான், தமிழ்நாட்டுக்கு சுடாலின்
Rate this:
Share this comment
Cancel
K.Muthuraj - Sivakasi,இந்தியா
21-பிப்-202011:42:54 IST Report Abuse
K.Muthuraj எந்த மசோதா பாஸ் செய்தலும் மசோதாவில் என்ன சொல்லப்படுகின்றது என்பதை எந்தப்பத்திரிக்கையும் விரிவாக மக்களிடம் சொல்வதில்லை. மசோதாவின் சாரம், மசோதாவின் முக்கியம்சம் என்று தான் கூறுகின்றன. நமது மக்கள் பிரதிநிதிகளும் ஒன்றும் சொல்லமாட்டாரகள். மக்களை ஏமாற்றியே பிழைப்பு நடத்துகின்றாரகள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X