அமித் ஷாவின் அருணாச்சல் பயணம்; சீனா 'பூச்சாண்டி'

Updated : பிப் 21, 2020 | Added : பிப் 21, 2020 | கருத்துகள் (22)
Share
Advertisement
AmitShah,HomeMinister,ArunachalPradesh,China,அமித்ஷா,அருணாச்சலபிரதேசம்,சீனா,எதிர்ப்பு

இடாநகர்: அமித் ஷா அருணாச்சல பிரதேசம் சென்றதற்கு சீனா எதிர்ப்பு தெரிவித்துள்ளது. சீன எதிர்ப்புக்கு மதிப்பளிக்க தேவையில்லை என இந்தியா பதிலடி கொடுத்துள்ளது.

அருணாச்சல பிரதேச மாநிலத்தின் 34வது உதய தினம் நேற்று(பிப்.,20) கொண்டாடப்பட்டது. இதையொட்டி, தலைநகர் இடாநகரில் நடந்த நிகழ்ச்சியில், மத்திய உள்துறை அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான அமித் ஷா பங்கேற்றார்.


latest tamil news



அருணாச்சல பிரதேசத்துக்கு, நம் தலைவர்கள் யார் சென்றாலும், எதிர்ப்பு தெரிவிப்பது, சீனாவின் பிறவி குணம். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, அருணாச்சலுக்கு சென்றதற்கும் எதிர்ப்பு தெரிவித்து, சீன வெளியுறவு செய்தி தொடர்பாளர் கூறுகையில், 'இது, சீனாவின் இறையாண்மையையும், இருதரப்பு நம்பகத்தன்மையையும் மீறிய செயல்' என, புலம்பினார்.


latest tamil news



'அருணாச்சல், இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி. அங்கு, இந்திய தலைவர்கள் செல்வதற்கு, சீனா தெரிவிக்கும் எதிர்ப்புக்கு, மதிப்பளிக்க தேவையில்லை' என, நம் வெளியுறவு செய்தி தொடர்பாளர், ரவீஷ் குமார் தெரிவித்தார்.

Advertisement




வாசகர் கருத்து (22)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
மணி - புதுகை,இந்தியா
21-பிப்-202014:38:51 IST Report Abuse
மணி ஒன்னு மோர் கொரோனோ பார்ஸல் டு சீனா பிரம் யூஎஸ் ப்ளீஸ்....
Rate this:
Share this comment
Cancel
narayanan iyer - chennai,இந்தியா
21-பிப்-202013:14:12 IST Report Abuse
narayanan iyer அருணாச்சலபிரதேஷ் எங்கள் நாடு . நாங்கள் போனால் உனக்கேன் பொங்குகிறது . முதலில் இருக்கும் நாட்டையும் மக்களையும் பாதுகாத்துக் கொள்ளுங்கள் . நாடுபிடிக்கும் பேராசை வேண்டாம் .என்ன தவறு செய்தீர்களோ இன்று நாடும் நாட்டின் பொருளாதாரமும் கீழ்நோக்கி போய்க்கொண்டிருக்கிறது . வேண்டாம் விஷப்பரிட்சை .
Rate this:
Share this comment
Cancel
வெற்றிக்கொடிகட்டு - -மதராஸ்:-),இந்தியா
21-பிப்-202011:51:30 IST Report Abuse
வெற்றிக்கொடிகட்டு இந்தியாவுக்கு அடுத்தவாரம் செல்கிறேன். பல ஆண்டுகளாகவே அமெரிக்காவை இந்தியா மிக மோசமாக நடத்தி வருகிறது. உலகிலேயே அதிகம் வரி விதிக்கும் நாடு இந்தியா. அந்த நாட்டுடன் இணைந்து தொழில் செய்வது அமெரிக்காவுக்கு மிகவும் கடினம். பிரதமர் மோடியை நான் மிகவும் நேசிக்கிறேன். ஆனால் இந்தியாவின் வர்த்தக செயல்பாடுகள் கடும் அதிருப்தியை ஏற்படுத்துகிறது. எனவே இந்திய பயணத்தில் வர்த்தக ஒப்பந்தங்கள் பெரிய அளவில் செய்வதற்கு விருப்பமில்லை’ இவனுக்கு எதற்கு இவ்வளவு செலவு இந்தியா செய்யணும் அன்று சீனா இன்று USA
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X