பொது செய்தி

தமிழ்நாடு

ஈஷா யோகா மையத்தில் மஹா சிவராத்திரி

Updated : பிப் 22, 2020 | Added : பிப் 21, 2020 | கருத்துகள் (19)
Share
Advertisement
Isha,shivaratri,JaggiVasudev,Sadhguru,IshaFoundation,ஈஷா,சத்குரு,ஜக்கிவாசுதேவ்,வெங்கையாநாயுடு

கோவை: ஈஷா யோகா மையத்தில் நேற்று(பிப்.,21) மாலை முதல் மஹா சிவராத்திரி விழா நடைபெறுகிறது. விழாவில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பங்கேற்றார்.

கோவை ஈஷா யோகா மையத்தில் நேற்று மாலை முதல் இன்று காலை வரை, மஹா சிவராத்திரி விழா, கோலாகலமாக நடக்கிறது. இதில் உலகம் முழுவதும் இருந்து பக்தர்கள் பங்கேற்கின்றனர். பிரபல கலைஞர்களின் நிகழ்ச்சிகளுக்கும், ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


latest tamil news



விழாவில், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். பகல் 1:00 மணி முதல், இரவு 8:00 மணி வரை அங்கு நடக்கும் பல்வேறு நிகழ்வுகளை அவர் பார்வையிட்டார்.

மஹா சிவராத்திரி விழாவில், தியான லிங்கத்தில் நடத்தப்படும் பஞ்சபூத ஆராதனையுடன் துவங்கி, லிங்க பைரவி தேவியின் மஹா யாத்திரை, தியானங்கள், சத்குருவின் சத்சங்கம், கண்ணைக்கவரும் ஆதியோகி திவ்ய தரிசன காட்சி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் விடிய விடிய நடைபெறுகிறது. விழாவுக்கு வரும் பக்தர்களுக்கு, ஆதியோகி ஓராண்டாக அணிந்திருந்த ஒரு லட்சத்து 8 ருட்ராட்ச மணிகள், சர்ப்ப சூத்திரம் ஆகியவை பிரசாதமாக வழங்கப்பட உள்ளது.


latest tamil news



துணை ஜனாதிபதி, முக்கிய பிரமுகர்கள் கோவை வருவதால், அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மகாசிவராத்திரி விழா கொண்டாட்டத்தை தினமலர் இணையதளத்தில் நேரலையில் காண https://www.dinamalar.com/mahashivarathri/

Advertisement




வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sathish - melbourne,ஆஸ்திரேலியா
22-பிப்-202008:12:06 IST Report Abuse
sathish ஆன்மீகத்தை வளர்த்த இவர் கையாளும் முறை கொஞ்சம் வித்தியாசம் தான் .
Rate this:
Share this comment
Cancel
Balasubramanian - Bangalore,இந்தியா
22-பிப்-202007:23:55 IST Report Abuse
Balasubramanian இது ஒரு நவீன பாணி இளைஞர்களை ஈர்க்கும். பழைய பாணியில், காயமே கோயிலாக, நேயமே நெய்யும் பாலுமாக, வாய்மையே தூய்மையாக, இதயத்தில் ஈசனை வைத்து பூசனை செய்வாரும் உண்டு. அதற்கு மனம் பழகி பக்குவப்பட வேண்டும்
Rate this:
Share this comment
Cancel
blocked user - blocked,மயோட்
22-பிப்-202007:07:13 IST Report Abuse
blocked user இங்கு கதறுபவர்கள் தான் ஏராளம். இதே கதறல் ரம்ஜானாகட்டும், கிறிஸ்துமஸாகட்டும் வரவே வராது.
Rate this:
Share this comment
Indian-இந்தியன் - M City,இந்தியா
22-பிப்-202018:51:25 IST Report Abuse
Indian-இந்தியன் தாங்கள் என்னதான் சொல்லுகிறீர்கள்..??...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X