மீண்டும் காங்., தலைவராகிறார் ராகுல்?

Updated : பிப் 21, 2020 | Added : பிப் 21, 2020 | கருத்துகள் (78)
Share
Advertisement
Congress,Rahul,RahulGandhi,காங்கிரஸ்,ராகுல்,ராகுல்காந்தி

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி: வரும் ஏப்ரல் மாதம், காங்., கட்சியின் தலைவராக ராகுல் பதவியேற்பார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

கடந்த, மே மாதம் நடைபெற்ற லோக்சபா தேர்தலில், காங்கிரஸ் பரிதாபமான தோல்வியைத் தழுவியது. இதையடுத்து, கட்சி தலைவர் பதவியை ராகுல் ராஜினாமா செய்தார். தற்போது, சோனியா, இடைக்கால தலைவராக உள்ளார். நிரந்தர தலைவரை நியமிக்க, கட்சி பல முயற்சிகளை மேற்கொண்டது. ஆனால், எதுவும் நடக்கவில்லை.


latest tamil news



காங்கிரஸ் தலைவர் பதவி குறித்த விமர்சனங்கள் தொடர்ந்து உலா வரும் நிலையில் அப்பதவிக்கு இருக்கும் ஒரே போட்டியாளராக ராகுல் பார்க்கப்படுகிறார். ஒட்டுமொத்த கட்சியும் அவரே தலைவராக பொறுப்பேற்க வேண்டும் என விரும்புவதாக காங். வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. வரும் ஏப்ரல் மாதம் நடைபெறும் காங்., காரிய கமிட்டி கூட்டத்தை தொடர்ந்து கட்சித் தலைவராக ராகுல் பதவியேற்பார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Advertisement




வாசகர் கருத்து (78)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
22-பிப்-202007:42:55 IST Report Abuse
Natarajan Ramanathan கான்+கிராஸ் தலைமையகத்தையும் பட்டாயாவுக்கு மாற்றினால் இன்னும் நலம்
Rate this:
Cancel
Nallavan Nallavan - கோல்கத்தா ,இந்தியா
21-பிப்-202020:11:48 IST Report Abuse
Nallavan Nallavan தலைமைப் பதவி ஜஸ்ட் டைம் பாஸ் ....... என்ஜாய் .....
Rate this:
Cancel
Vijay D Ratnam - Chennai,இந்தியா
21-பிப்-202019:16:11 IST Report Abuse
Vijay D Ratnam வெல்கம் ராகுல் அவர்களே, வெல்கம், எங்கே காங்கிரசுக்கு ஒரு தகுதியான திறமையான புத்திகூர்மை மிக்க ஒரு தலைவர் வந்துடப்போறாரோ என்று பாஜகவினர் யோசனையில் ஆழ்ந்திருந்தார்கள். இனி கவலை இல்லை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X