பொது செய்தி

தமிழ்நாடு

கமல், ஷங்கருக்கு சம்மன்: போலீஸ் முடிவு

Updated : பிப் 21, 2020 | Added : பிப் 21, 2020 | கருத்துகள் (10)
Share
Advertisement

இந்த செய்தியை கேட்க

சென்னை : இந்தியன் 2 படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்து தொடர்பாக கமல் மற்றும் இயக்குனர் ஷங்கருக்கு சம்மன் அனுப்ப போலீசார் முடிவு செய்துள்ளனர்.latest tamil newsகமல் நடிக்கும் இந்தியன் 2 படத்தை இயக்குனர் ஷங்கர் இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை நசரப்பேட்டை அருகே உள்ள ஈவிபி பிலிம் சிட்டியில் செட் அமைத்து நடந்து வந்தது. இந்நிலையில் பிப்.,19 அன்று இரவு படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த போது கிரேன் அறுந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இதில் உதவி இயக்குனர் கிருஷ்ணா உள்ளிட்ட 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


latest tamil newsஇந்த விபத்து தொடர்பாக இந்தியன் 2 படத்தை தயாரிக்கும் லைனா நிறுவனம் மீது ஏற்கனவே 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த விபத்து தொடர்பாக கமல் மற்றும் இயக்குனர் ஷங்கர் ஆகியோருக்கு விசாரணைக்காக சம்மன் அனுப்ப போலீசார் முடிவு செய்துள்ளனர். மேலும் விபத்து நடந்த சமயத்தில் படப்பிடிப்பு தளத்தில் இருந்த அனைவருக்கும் சம்மன் அனுப்பவும் போலீசார் முடிவு செய்துள்ளனர். துணை நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் உள்ளிட்டோரையும் விசாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
21-பிப்-202016:57:14 IST Report Abuse
kulandhai Kannan விசாரணையில் கமல் கூறுவதைக் கேட்டு போலீசாருக்கு தலைசுற்ற வாய்ப்பு அதிகம்.
Rate this:
Share this comment
Sanny - sydney,ஆஸ்திரேலியா
21-பிப்-202017:28:06 IST Report Abuse
Sanny முதலில் சட்டத்தைப்பற்றி உனக்கு என்ன தெரியும். இந்திய சட்டம் தனது கடமையை செய்யும்....
Rate this:
Share this comment
Cancel
Joseph Vijay - Mumbai,இந்தியா
21-பிப்-202016:57:20 IST Report Abuse
Joseph Vijay Production Companies are paying crores and crores to Actor and actress, why an ambulance/Fire engines are not arranged during Outdoor shooting. Kamal hassan always criticises govt ,politicians etc but why he can't ask these basic amenities from production for his own collegues, he couldn't speak for his own fellow men how come these peoples are going to do good for people. it is easy to criticise ruling governments but its hard to perform good governance.
Rate this:
Share this comment
Cancel
vvkiyer - Bangalore,இந்தியா
21-பிப்-202015:59:06 IST Report Abuse
vvkiyer இந்த விபத்து பற்றி ஷங்கர் இன்னும் வாய் திறக்கவில்லையே . .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X