டிரம்ப்புடன் வரும் மகள், மருமகன்?

Updated : பிப் 21, 2020 | Added : பிப் 21, 2020 | கருத்துகள் (5)
Share
Advertisement
வாஷிங்டன்: இந்தியா வரும் அமெரிக்க அதிபர் டிரம்ப் மனைவி மெலினாவுடன், அவர்களது மகள் இவாங்கா மற்றும் மருமகன் ஜெர்ட் குஷ்னர் ஆகியோரும் வர உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.அமெரிக்க அதிபர் டிரம்ப் வரும் 24 மற்றும் 25 தேதிகளில் இந்தியாவில் பயணம் மேற்கொள்ள உள்ளார். குஜராத் வரும் அவர், ஆமதாபாத்தில் கட்டப்பட்டுள்ள உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானத்தை திறந்துவைக்கிறார்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X