பிரதமர் மோடியை சந்தித்தார் உத்தவ்

Updated : பிப் 21, 2020 | Added : பிப் 21, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement
  Uddhav Thackeray, Aaditya, meet PM Modi,பிரதமர் மோடி, உத்தவ்

இந்த செய்தியை கேட்க

மும்பை :மஹாராஷ்டிரா முதல்வரும், சிவசேனா கட்சி தலைவருமான உத்தவ் தாக்கரே, டில்லிக்கு இன்று பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். அவருடன் உத்தவ் மகன் ஆதித்யா தாக்கரேவும் சென்றார்.
மஹாராஷ்டிரா முதல்வராக பொறுப்பேற்ற மூன்று மாதங்களுக்குப் பின், உத்தவ் தாக்கரே முதல் முறையாக, டில்லி சென்று மோடியை சந்தித்தார்.
இந்த சந்திப்பின் போது சி.ஏ.ஏ. எனப்படும் குடியுரிமை திருத்த சட்டத்தால் மக்களுக்கு எந்த வித அச்சம் ஏற்பாடாமல் இருக்க வேண்டும் என மோடியிடம் வலியுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரதமர் மோடி உடனான சந்திப்பை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா மற்றும் முன்னாள் துணை பிரதமர் அத்வானி உள்ளிட்ட தலைவர்களையும் உத்தவ் தாக்கரே சந்தித்து பேச உள்ளார்.


latest tamil news


Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
அசோக்ராஜ் - சேலம் ,இந்தியா
22-பிப்-202010:43:00 IST Report Abuse
அசோக்ராஜ் கட்சியிலும் அமைச்சரவையிலும் வேறு யாருமே இல்லையா? வெட்கம் கெட்டவர் வாரிசை இழுத்துக்கொண்டு போய் பல்லைக்காட்டிவிட்டு செல்கிறார்.
Rate this:
Share this comment
Cancel
Loganathan Kuttuva - Madurai,இந்தியா
22-பிப்-202008:07:29 IST Report Abuse
Loganathan Kuttuva வாரிசுடன் சென்றார்.
Rate this:
Share this comment
Cancel
21-பிப்-202019:58:51 IST Report Abuse
ஆப்பு தேர்தலுக்கு முன்னால ஒரு வேஷம். முடிஞ்ச பொறகு இன்னொரு வேஷம் போடும் வெவஸ்தையே இல்லாதவங்க, நேரில் சந்திக்கும் போது என்னென்ன பேசிப்பாங்களோ? நாட்டு மக்களை எப்பிடி வெச்சு செய்யலாம்னோ?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X