பொது செய்தி

தமிழ்நாடு

இந்தியன்-2 பட பிடிப்பு வழக்கு: மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றம்

Updated : பிப் 21, 2020 | Added : பிப் 21, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement

சென்னை: இந்தியன் 2 படபிடிப்பு வழக்கை சென்னை மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றி சென்னை காவல் ஆணையர் உத்தரவிட்டு உள்ளார்.



latest tamil news



கடந்த 19-ம் தேதி இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் கமல் நடிக்கும் இந்தியன்2 படப்பிடிப்பு இவிபி பிலிம் சிட்டியில் நடைபெற்று வந்தது.
அப்போது கிரேன் அறுந்து விழுந்த விபத்தில் 3 பேர் பலியாயினர். மேலும் பலர் காயம் அடைந்தனர். இதனையடுத்து நசரத்பேட்டை போலீசார் கிரேன் ஆபரேட்டரை கைது செய்தனர்மேலும் 4 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து இயக்குனர் ஷங்கருக்கும் நடிகர் கமலஹாசனுக்கும் இச்சம்பவம் குறித்து சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.


latest tamil news




படபிடிப்பு விபத்து வழக்கை நசரேத்பேட்டை போலீசார் விசாரண நடத்தி வந்தனர். இந்நிலையில் வழக்கை சென்னை மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றம் செய்து சென்னை காவல்ஆணையர் விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
அசோக்ராஜ் - சேலம் ,இந்தியா
22-பிப்-202010:45:19 IST Report Abuse
அசோக்ராஜ் இல்லாவிட்டால் லோக்கல் சப் இன்ஸ்பெக்டர் கேஸை முடித்துவிட்டு கோடீஸ்வரன் ஆகிவிடுவான். மேலிட அழுத்தத்துக்கு மத்திய குற்றப்பிரிவுதான் வசதி. ஜமாயுங்க.
Rate this:
Share this comment
Cancel
கதிரழகன், SSLC - சிவகங்கை, TN,இந்தியா
22-பிப்-202003:45:59 IST Report Abuse
கதிரழகன், SSLC அடிப்படை காரணம் க மல ஹாசனாத்தான் இருக்கும். அவனுக்குத்தான் இப்படி கேணிக்க மாணிக்க ரோசனை எல்லாம் வரும், எடுக்கவே முடியாத காமிரா அங்கிள் வேணுமின்னு கேட்டு கிரேனையே கவுத்துட்டான்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X