முன்னோர் செய்த தவறு

Added : பிப் 21, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
 முன்னோர் செய்த தவறு

முன்னோர் செய்த தவறு
ஜின்னா, முஸ்லிம்களுக்கு தனி நாடு கேட்டுக் கொண்டிருந்த போது, முஸ்லிம்களை பாகிஸ்தானுக்கு அனுப்பி விட்டு, அங்கிருக்கும் ஹிந்துக்களை இந்தியாவிற்கு அழைத்து வராததுதான், நம் முன்னோர் செய்த ஒரே தவறு. அப்படி செய்திருந்தால், குடியுரிமை திருத்த சட்டமே தேவைப்பட்டு இருக்காது. கிரிராஜ் சிங் மத்திய அமைச்சர், பா.ஜ.,
மோடி பதில் சொல்வாரா?
பிரதமர் மோடி, 2014 பார்லி., தேர்தலுக்கு முன், தன் தலைமையில் ஆட்சி அமைந்தால், 2 கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்குவேன் என்றார். அப்படி வேலை கிடைத்த, 2 லட்சம் பேரின் பெயர்களையா வது அவர் வெளியிடுவாரா? இளைஞர்கள், விவசாயிகளை பற்றி வாய் திறக்காத அவர், பாலகோட் துல்லிய தாக்குதலை மட்டும் பேசுகிறார். கமல்நாத் மத்திய பிரதேச முதல்வர், காங்கிரஸ்
ஆதித்யநாத் சமநீதிக்கு எதிரி

உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத், 'நம் நாட்டிற்கு ராம ராஜ்யம் தான் தேவை; சோசலிசம் தேவையில்லை' என்கிறார். இதல் இருந்து அவர், ஏழைகள் பக்கம் இல்லை; பணக்காரர்கள் பக்கம் இருப்பது தெளிவாக தெரிகிறது. அவர், சமூகத்தில் புறக்கணிக்கப் பட்டோர், சமநீதி பெறுவதற்கு எதிரானவர்.அகிலேஷ் யாதவ்உ.பி., முன்னாள் முதல்வர், சமாஜ்வாதி

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Chandra Sekaran - Cuddalore,இந்தியா
22-பிப்-202011:46:30 IST Report Abuse
Chandra Sekaran இந்திரா காந்தி கூடத்தான் கரீபி ஹாடவோ ன்னு சொல்லியே பதவிக்கு வந்தாங்க கரீபிய ஹடாவினங்களா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X