பொது செய்தி

தமிழ்நாடு

கவிதை உறவு; இலக்கிய பரிசு

Added : பிப் 21, 2020
Share
Advertisement

மதுரை, 'கவிதை உறவு' இலக்கிய இதழ் சார்பில் சிறந்த நுால்களுக்கு மொத்தம் ஒரு லட்சம் ரூபாய்க்கு பரிசுகள் வழங்கப்படவுள்ளது.மரபுக்கவிதை, புதுக்கவிதை, மனிதநேயம், வாழ்வியல், சிறுகதை, செவ்வியல் இலக்கிய கட்டுரைகள், பொது கட்டுரைகள், குழந்தை இலக்கியங்கள், நாவல், குறுநாவல், கல்வியியல், இளைஞர் நலம், ஆளுமை மேம்பாடு, ஆன்மிகம், மத நல்லிணக்கம் ஆகிய பிரிவுகளில் போட்டிக்காக நுால்களை அனுப்ப வேண்டும். நுால்கள் 2019 ல் வெளியானவையாக இருக்க வேண்டும்.நுால்களின் 3 பிரதிகள் அனுப்ப வேண்டும். பரிசு பெறாத படைப்புகளை திருப்பி அனுப்ப இயலாது. நுால்களை ஏப்.,10க்குள் 'ஏர்வாடி எஸ்.ராதாகிருஷ்ணன், கவிதை உறவு, 420இ, மலர் குடியிருப்பு, அண்ணாநகர் மேற்கு, சென்னை - 600 040' என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X