ஹாக்கி வீரர்களுக்கு பாராட்டு விழா

Added : பிப் 22, 2020
Share
Advertisement
திண்டுக்கல் திண்டுக்கல் புனித மரியன்னை மேல்நிலை பள்ளியில் ஹாக்கி விளையாட்டு வீரர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.மாவட்ட வருவாய் அலுவலர் வேலு தலைமை வகித்தார். முதன்மை கல்வி அலுவலர் மணிவண்ணன், மாவட்ட கல்வி அலுவலர் சுப்பிரமணியன், பள்ளி அதிபர் ஸ்டீபன், தாளாளர் தேவசகாயம், தலைமையாசிரியர் ஜார்ஜ் முன்னிலை வகித்தனர். மாவட்ட விளையாட்டு அலுவலர் ரோஸ் பாத்திமா மேரி, ஆய்வாளர்

திண்டுக்கல் திண்டுக்கல் புனித மரியன்னை மேல்நிலை பள்ளியில் ஹாக்கி விளையாட்டு வீரர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.மாவட்ட வருவாய் அலுவலர் வேலு தலைமை வகித்தார். முதன்மை கல்வி அலுவலர் மணிவண்ணன், மாவட்ட கல்வி அலுவலர் சுப்பிரமணியன், பள்ளி அதிபர் ஸ்டீபன், தாளாளர் தேவசகாயம், தலைமையாசிரியர் ஜார்ஜ் முன்னிலை வகித்தனர். மாவட்ட விளையாட்டு அலுவலர் ரோஸ் பாத்திமா மேரி, ஆய்வாளர் ராஜதிலகம், முன்னாள் மாணவர் இயக்க முதன்மை புரவலர் குப்புசாமி, ஜி.டி.என்., கல்லுாரி செயலர் ரத்தினம், ஹாக்கி விளையாட்டு தலைவர் காஜா மைதீன், செயலர் ராமானுஜம், துணை தலைவர் ஜோதிமுருகன், கால்பந்து கழக செயலளார் சண்முகம், கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் சுரேஷ்பாபு, முன்னாள் மாணவர் இயக்க தலைவர் பாலசுந்தர், துணை தலைவர் திபூர்சியஸ் பங்கேற்றனர்.இதில் 17 வயதிற்கு உட்பட்டோருக்கான மாநில ஹாக்கி போட்டியில் முதலிடம், 14 வயதிற்கு உட்பட்டோருக்கான போட்டியில் 2ம் இடம் பிடித்த வீரர்களுக்கு மற்றும் ஹாக்கி பயிற்றுநர் விக்டர்ராஜூக்கு பரிசு வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை உதவி தலைமையாசிரியர் ஞானராஜ், முன்னாள் மாணவர் இயக்கம் இயக்குனர் ஜோ சேவியர் செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X