கருப்பு பட்டியல் இல்லை; பாக்., நிம்மதி பெருமூச்சு| Dinamalar

கருப்பு பட்டியல் இல்லை; பாக்., நிம்மதி பெருமூச்சு

Updated : பிப் 22, 2020 | Added : பிப் 22, 2020 | கருத்துகள் (4)
Share
Pakistan,Grey_list,FATF,பாகிஸ்தான்

இஸ்லாமாபாத்: லஷ்கர் இ தொய்பா ஜெய்ஷ் இ முகமது போன்ற பயங்கரவாத அமைப்புகள் நிதியுதவி பெறுவதை தடுக்கத் தவறியதால் 2019ல் பாகிஸ்தானை நிதி நடவடிக்கை அதிரடி அமைப்பு 'கிரே' பட்டியலில் சேர்த்தது. இதையடுத்து ஜெய்ஷ் இ முகமது தலைவர் ஹபீஸ் சையது தொடர்பான வழக்குகளை விரைந்து முடிக்க பாக். உத்தரவிட்டது.


latest tamil news



அதில் இரு வழக்குகளில் ஹபீஸ் சையதுக்கு தலா ஐந்தரை ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இதனால் பாகிஸ்தானை கருப்பு பட்டியலுக்கு மாற்றுவதை நிதி நடவடிக்கை அதிரடி அமைப்பு ஜூன் வரை தள்ளி வைத்துள்ளது. கருப்பு பட்டியில் சேர்க்கப்படும் நாடுகள் மீது கடுமையான பொருளாதார தடைகள் விதிக்கப்படும்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X