இலங்கையில் 'புர்கா'வுக்கு தடை

Updated : பிப் 22, 2020 | Added : பிப் 22, 2020 | கருத்துகள் (72)
Share
Advertisement
SriLanka,Burqa,burqa_ban,Sri Lankan_Parliament,Easter_bombings,இலங்கை,புர்கா,தடை

இந்த செய்தியை கேட்க

கொழும்பு: இலங்கையில் கடந்தாண்டு ஈஸ்டர் தினத்தன்று தேவாலயங்களிலும் நட்சத்திர விடுதிகளிலும் பயங்கரவாதிகள் தற்கொலை படை தாக்குதல் நடத்தினர். இதில் 258 பேர் பலியாகினர். இதையடுத்து பாதுகாப்பை பலப்படுத்துவதற்காக இலங்கை அரசு பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்நிலையில் பார்லிமென்ட் பாதுகாப்பு குழு சார்பில் நேற்று ஒரு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: நாட்டின் பாதுகாப்பு விஷயத்தை கருத்தில் வைத்து சில முக்கிய நடவடிக்கைகளை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக முஸ்லிம் பெண்கள் முகத்தை மூடும் வகையில் அணியும் புர்கா உடையை எவரும் அணிவதற்கு தடை விதிக்க பரிந்துரை செய்யப்படுகிறது.


latest tamil news



முகத்தை மூடும் வகையில் யாராவது உடை அணிந்திருந்தால் உடனடியாக அவற்றை அகற்றும்படி சம்பந்தப்பட்ட நபர்களுக்கு உத்தரவிட போலீசாருக்கு அதிகாரம் அளிக்கவும் பரிந்துரை செய்யப்படுகிறது. மேலும் இனம் மற்றும் மதத்தின் அடிப்படையில் அரசியல் கட்சிகளை பதிவு செய்யும் நடவடிக்கைக்கும் தற்காலிகமாக தடை விதிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (72)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
பெரிய ராசு - Baton Rouge,யூ.எஸ்.ஏ
28-பிப்-202020:30:35 IST Report Abuse
பெரிய ராசு ஷரியத் என்பது காட்டுமிராண்ட்டிகளின் சட்டம் ..சரிதான் நீ ஒரு காட்டுமிராண்டி ...காட்டுப்பயலே…....
Rate this:
Share this comment
Cancel
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
23-பிப்-202011:43:22 IST Report Abuse
Natarajan Ramanathan -ஷரியா சட்டம் எல்லாம் மூளையில்லாத மூர்க்கனுக்கு. இஷ்டமில்லை என்றால் ஷரியா சட்டம் இருக்கும் மூர்க்க தேசத்துக்கு ஓடிவிடு.
Rate this:
Share this comment
Cancel
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
22-பிப்-202023:24:51 IST Report Abuse
தமிழ்வேல் முகத்தை மூடும் வகையில் அணியத் தேவையில்லை. பல இஸ்லாமிய நாடுகளிலேயே பலர் இப்படி அணிவதில்லை. வட இந்தியர்களை போல முக்காடு மட்டும் அணிந்துகொள்ளலாம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X